முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் அதிபர் டிரம்ப் வங்கி கணக்கு, ‘லீக்’: அவரது உதவியாளரே காட்டிக் கொடுத்துவிட்டார்

அதிபர் டிரம்ப் வங்கி கணக்கு, ‘லீக்’: அவரது உதவியாளரே காட்டிக் கொடுத்துவிட்டார்

அமெரிக்க அதிபர், டொனால் டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு விபரங்களை வெள்ளை, மாளிகையின் செய்தித் தொடர்பாளர் மெக்கென்சி தவறுதலாக காட்டி விட்டார். இது அனைத்து மீடியாக்களிலும் பதிவாகி விட்டது. இதனால் தற்போது ரம் தனது வங்கி கணக்கை மாற்ற வேண்டிய கட்டாய சூழ் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக அதிர்வு இணையம் அறிகிறது.

கொரோனா வைரசுக்கு எதிரான நடவடிக்கைக்கு, அதிபர் தன் வருவாயில் 25 சதவீதத்தை செலுத்துகிறார் என, பத்திரிகையாளர் சந்திப்பில் மெக்கென்சி தெரிவித்தார். அப்போது, அவர் காட்டிய செக்கில், டிரம்பின் தனிப்பட்ட வங்கிக் கணக்கு தொடர்பான விபரங்கள் இருந்தது. அதையும் சேர்த்து காட்டி தவறுதலாக அவர் வெளியிட்டார். இதனால் ரம் கடுப்பாகி உள்ளதாக வெள்ளை மாளிகை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது என்று ஆங்கில ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...