முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அப்பா வயசு ஹீரோன்னாலும் ஓகே: ரூட்டை மாற்றிய இளம் நடிகை

அப்பா வயசு ஹீரோன்னாலும் ஓகே: ரூட்டை மாற்றிய இளம் நடிகை

ஒருவர் தயாரிப்பாளர்களின் செல்லப் பிள்ளையாகியுள்ளார். காரணம் சம்பள விஷயத்தில் பிரச்சனையே செய்வது இல்லை. கொடுக்கும் பணத்தை வாங்கிக் கொள்கிறார். அதே சமயம் இயக்குநர்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்துகிறார்.

காரணம், அம்மணி அப்பா வயது ஹீரோவுக்கு ஜோடியாக நடிக்க அழைத்தாலும் சந்தோஷமாக நடிக்கிறார். இளம் ஹீரோக்களுடனும் ஜோடி சேர்கிறார். அம்மணி அங்கிள் ஹீரோக்களுடன் ஜோடி சேர்வதால் அவரை இளம் நடிகர்களுடன் நடிக்க வைக்க இயக்குநர்கள் தயங்குகிறார்கள்.

வாரிசு நடிகர் ஒருவர் படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டார் நடிகை. அதே சமயம் அப்பா வயது ஹீரோவுக்கும் ஜோடியாக நடிக்க சம்மதம் தெரிவித்துவிட்டார். நடிகை செய்யும் இந்த காரியத்தால் அவருக்கு பட வாய்ப்புகள் பறிபோகவும் செய்கிறது. ஆனால் அவரோ அசுர வேகத்தில் வளர்ந்தே தீர்வேன் என்று ஒரு முடிவோடு இருக்கிறார்.

அங்கிள் ஹீரோக்களையும் நடிகை கவர்ந்துவிட்டார். மற்ற நடிகைகள் அந்த சீனியர் ஹீரோக்களின் வயதை காரணம் காட்டி நடிக்க மறுக்கும்போது அம்மணி மட்டும் நான் இருக்கேன் என்று நடிப்பது தான் அங்கிள்ஸை இம்பிரஸ் செய்துவிட்டதாம்.

நடிகைக்கு சீனியர்கள் பரிந்துரை செய்வதால் அம்மணியின் கெரியரும் பிக்கப் ஆகியுள்ளது. இதை பார்த்து சில நடிகைகள் அவரை பற்றி வதந்திகளை பரப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...