முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் அமெரிக்காவில் ஏன் கொரோனா அதிகம், ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்காவில் ஏன் கொரோனா அதிகம், ட்ரம்ப் விளக்கம்!

அமெரிக்கா இதுவரை தனது நாட்டில் வாழும் 4.18 மில்லியன் மக்களிடம் கொரோனா பரிசோதனை மேற்கொண்டுள்ளது. இது இந்தியா உள்பட பத்து நாடுகள் தங்கள் நாட்டு மக்களிடம் நடத்திய சோதனைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக் கிழமை வெள்ளை மாளிகையில் வைத்து நிருபர்களைச் சந்தித்த ட்ரம்ப், “ஃபிரான்ஸ், தென் கொரியா, இங்கிலாந்து, ஜப்பான், சிங்கப்பூர், இந்தியா, ஆஸ்திரேலியா, ஸ்வீடன், கனடா, ஆஸ்திரியா நாடுகளில் நடத்தப்பட்ட கொரோனா சோதனையின் மொத்த எண்ணிக்கையைவிட அமெரிக்காவில் அதிக மக்களுக்குச் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

அமெரிக்காவில் இதுவரை கொரோனா நோய்த் தொற்று காரணமாக 40 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். சுமார் 7 லட்சத்திற்கும் அதிகமானோருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

மேலும் அந்த பேட்டியில் கொரோனா நோய்த் தொற்று காரணமாக தங்கள் நாட்டில் பாதிப்பிற்கு ஆளான அனைவரையும் கண்டறியும் பணிகளைத்தான் நாங்கள் தீவிரப்படுத்தியுள்ளோம் என்றும் கொரோனாவுக்கு எதிரான இந்த போரில் நாங்கள் வெற்றி பெறுவோம் என்றும் ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார்.

தொடர் சோதனைகள் மட்டுமே கொரோனாவை கண்டறிந்து விரட்ட உதவும் என ஆய்வாளர்கள் கூறிவரும் இந்த நேரத்தில், அமெரிக்காவின் இந்த அறிவிப்பு முக்கியத்துவம் பெறுகிறது.

Must Read

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...

நச்சு, நச்சுனு கிஸ் அடிக்க மட்டும் தான் பீட்டர் பால் கேமராவுக்கு முன் வருவாரா?: தயாரிப்பாளர் ரவீந்தர்

வனிதா விஜயகுமார் பீட்டர் பாலை காதலித்து கடந்த மாதம் 27ம் தேதி திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு திருமணம் நடந்து முடிந்த கையோடு பீட்டர் பால் மீது அவரின் முதல் மனைவி எலிசபெத்...