முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஆவின் பால், பால்கோவோ., வேணுமா ஆன்லைனில் ஆர்டெர் செஞ்சா போதும்!

ஆவின் பால், பால்கோவோ., வேணுமா ஆன்லைனில் ஆர்டெர் செஞ்சா போதும்!

தமிழ்நாட்டில் முழு ஊரடங்கு காரணமாக மக்கள் பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர். பலர் வீட்டருகே இருக்கும் கடைகளுக்குச் செல்வதே பெரும் சவாலாக உள்ளது.

இந்த சூழலில் மக்களின் வீடுகளுக்கே நேரடியாகப் பால், பால் பொருட்களை டெலிவெரி செய்யும் வகையில் ஆவின் நிறுவனம் சில ஆன்லைன் டெலிவெரி நிறுவனங்களோடு ஒப்பந்தம் போட்டுள்ளது. மேலும் ஆவின் டீலர்களாவதற்கு டெபாசிட் தொகையை ரூ. ஆயிரமாகக் குறைத்துள்ளது.

ஊரடங்கு நேரத்தில் அத்தியாவசிய பொருட்களான பால் உள்ளிட்ட பொருட்களை மக்கள் எளிதாகப் பெற்றுப் பயன்பெறும் வகையில் இந்த நடவடிக்கைகளை ஆவின் நிறுவனம் முன்னெடுத்துள்ளது.

அதன்படி ஜொமேடோ, டன்ஜோ ஆன்லைன் டெலிவெரி நிறுவனங்கள் மூலம் முதற்கட்டமாக இந்த சேவை தொடங்கப்பட்டுள்ளது. தொடர்ந்து இந்த சேவை விரிவுபடுத்தப்படும் என ஆவின் நிறுவனம் கூறியுள்ளது.

இந்த திட்டம் குறித்து பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, “இந்த சேவையை மக்கள் பயன்படுத்திக் கொள்ளவும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

Must Read

முதல்முறை இப்படியொரு ’ஷாக்’ – கொத்து கொத்தாக அள்ளிய கொரோனா!

நாடு முழுவதும் நேற்று ஒரே நாளில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவிற்கு பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் தமிழர்களின் மானத்தை வாங்கிய செக்ஸ் SEX நன்தவவர்மன் ?

விசா இல்லை, கள்ளமாக விம்பியில் வேலை செய்தாலும் ஒரு வெள்ளை இனப் பெண்ணை வளைத்து. அவருக்கு குடிக்க கொடுத்து , கற்பழித்துள்ளார் பெரஸ்லிங்கம் நன்தவவர்மன் என்னும் 40 வயது இலங்கை தமிழர். இது...

வரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ ?

மகிந்த தரப்பு தேர்தலில் அடைந்த பெரு வெற்றி ஒரு புறம் இருக்க, அவரது வாரிசுகள் பலரும் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பெரும் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இம்முறை நமால் ராஜபக்ஷவுக்கு, ஒரு...

ராஜபக்ஷர்கள் எப்படி சிக்கி தவிக்கப் போகிறார்கள்- முடிவு எப்படி வரும்- இதோ தகவல்

இன்னும் பல ஆண்டுகளுக்கு இலங்கையில் ராஜபக்ஷர்களை அசைக்க முடியாது. அவர்கள் ஆட்சிதான் இனி தொடர உள்ளது என்று பலர் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில். அவர்கள் சந்திக்கவுள்ள பெரும் சவால் எவை ?...

கணவனுக்கு தெரியாமல் மொட்டை மாடியில் மனைவி நடத்திய விபச்சார விடுதி: கொள்ளைச் சம்பவம் வேறு !

நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்த கணவனுக்கு அதிர்சி மேல் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இப்படியும் நடக்குமா என்று சினிமாவை மிஞ்சிய ஷங்கர் பட கதை போல இருக்கு...