முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் இந்த காதலும் போய் அந்த காதலும் போய் அம்போனு நிற்கும் நடிகை

இந்த காதலும் போய் அந்த காதலும் போய் அம்போனு நிற்கும் நடிகை

பார்க்க பக்கத்து வீட்டு பெண் போன்று சிம்பிளான அழகு வாய்ந்தவர் அந்த . தமிழ் தவிர்த்து பிற மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அவர் வாரிசு ஒருவருடன் சேர்ந்து நடித்தபோது இருவருக்கும் இடையே வந்ததாக பேசப்பட்டது.

அதன் பிறகு நடிகை வேறு ஒரு இளம் ஹீரோவுடன் சேர்ந்து நடித்தபோது அவர்களுக்கு இடையே தனிப்பட்ட முறையில் கெமிஸ்ட்ரி ஒர்க்அவுட்டாகிவிட்டதாம். படப்பிடிப்புக்கு இடையே இருவரும் எஸ்கேப்பாகிவிட்டு திரும்பி வந்த கதை எல்லாம் நடந்தது.

அம்மணியால் இரண்டு ஹீரோக்களுக்கு இடையே பிரச்சனை வந்ததாகக் கூட தகவல் வெளியானது. அம்மணி இரண்டாவதாக காதலித்த நடிகரை திருமணம் செய்ய விரும்பினார். ஆனால் நடிகரோ என் கெரியர் பிக்கப் ஆகும் நேரத்தில் திருமணம் செய்ய முடியாது என்று கூறிவிட்டார்.

மேலும் நாம் காதலிப்பதும் யாருக்கும் தெரிய வேண்டாம் என்றாராம். தற்போது அந்த காதலும் முறிந்துவிட்டதாம். அந்த காதலும் போய், இந்த காதலும் போய் நடிகை பாவமான நிலையில் இருக்கிறாராம்.

இருப்பினும் மனம் தளர்ந்துவிடாமல் படங்களில் கவனம் செலுத்துகிறாராம். காதலில் தோல்வியும் நல்லது, இதை பார்த்து சோர்ந்துவிடக் கூடாது என்று நலம்விரும்பிகள் அம்மணிக்கு அறிவுரை வழங்கி வருகிறார்களாம்.

Must Read

அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் முதல்வர்; என்னென்ன பிளான் பண்றார் பாருங்க!

ஆளும் காங்கிரஸ் ஆட்சியில் போர்க்கொடி தூக்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏக்களை சரிகட்டும் வேலையில் முதலமைச்சர் அசோக் கெலாட் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

காரைக்கால்: `முழுமனதோடு செய்கிறேன்!’ – சொந்த நிலத்தைக் கோயிலுக்குக் கொடுத்த இஸ்லாமியர்

காரைக்கால் அருகே கட்டப்பட்ட கோயிலுக்கான இடத்தை, நில உரிமையாளரான இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஒருவர், மத நல்லிணக்கத்தைப் பேணும்வகையில் புதுவை அமைச்சர் கமலக்கண்ணன் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் தானமாக வழங்கியுள்ளது பாராட்டைப் பெற்றுள்ளது.இந்து...

சந்திரபாபு பிறந்த நாள் கட்டுரை: ரம்மியா? ஜோக்கரா? 

13 என்ற எண்ணை அடிப்படையாகக் கொண்டு விளையாடப்படும் சூதாட்டத்தில், ஜோக்‍கர் மிக மிக அவசியம். அதைவிட அவசியம் ரம்மி. என்னதான் ஜோக்‍கர் இருந்தாலும் ரம்மி சேர்ந்தால்தான் ஆட்டம் வெற்றி பெறும். அதுபோல சினிமா...

இலங்கையின் அரிய ஒளிபடத்தை நாசா வெளியிட்டுள்ளது; எப்படி இருக்கிறது பாருங்கள்!

சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து இலங்கை மற்றும் இந்தியாவின் தெற்கு முனை தென்படும் விதமாக அழகான ஒளிபடமொன்றை நாசா வெளியிட்டுள்ளது. சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து ஜூலை 24ஆம் திகதி, விண்வெளி வீரர்களான பெஹன்கென் மற்றும் டக்...

சம்பந்தருக்கு வாக்களிக்கச் சொல்லும் ராஜபக்சவின் வேட்பாளர்!

மகிந்த அரசுடன் கூட்டமைப்பு பின்கதவு பேச்சுக்களை நடத்துவதான குற்றச்சாட்டுக்கள் மத்தியில் திருக்கோணாமலையின் பெரமுன வேட்பாளர் சுசந்த புஞ்சிநிலமே தனக்கு வாக்களிக்க விரும்பாதவர்கள், வாக்குகளை இரா.சம்பந்தன் ஐயாவுக்கு போடுமாறு பகிரங்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார் என்ற...