முகப்பு சினிமா `ஊரடங்கை மீறியதாகக் கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம்!' - இது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

`ஊரடங்கை மீறியதாகக் கேரளாவுக்கு மத்திய அரசு கண்டனம்!’ – இது பற்றி உங்கள் கருத்து? #VikatanPoll

மத்திய அரசு, கொரோனா பரவலைத் தடுக்க நாடு முழுவதுக்குமான ஊரடங்கை மே 3 வரை நீட்டித்துள்ளது. நேற்று முதல் இதில் ஒரு சில தளர்வுகளைப் பரிந்துரைத்தாலும், ஊரடங்கு தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது. குறிப்பாக, தமிழகத்தில் தளர்வு நடவடிக்கைகள் ஏதுமின்றி மே 3 வரையிலுமே முழுமையான ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு, சில இடங்களில் ஊரடங்கைத் தளர்த்தியுள்ளது. இதற்குக் காரணமாக, அங்கே கொரோனா பாதிப்பு குறைந்து வருவது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அங்குள்ள 14 மாவட்டங்களில், 4 மாவட்டங்கள் மட்டுமே சிவப்பு மண்டலத்தில் இருப்பதால், மீதி மாவட்டங்களில் நிலைமைக்கு ஏற்ப ஊரடங்கு தளர்த்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், கேரள அரசின் இந்தச் செயலுக்கு மத்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காரணம், ஒப்புதல் அளித்த தளர்வுகளைத் தாண்டி சில நடவடிக்கைகளைக் கேரள அரசு அனுமதித்திருப்பதாகவும், இது மத்திய அரசின் ஆணையை மீறுவதாகவும் அதை நீர்த்துப் போகச் செய்வதாகவும் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதை நீங்கள் எப்படிப் பார்க்கிறீர்கள்? இது குறித்து உங்களின் கருத்து என்ன? கீழே பதிவு செய்யுங்கள்.

இது குறித்து வேறு ஏதேனும் கருத்துகள் இருப்பின், கீழே கமென்டில் பதிவு செய்யவும்.

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...