முகப்பு சினிமா ஒரு தமிழ்ப் பாடல் - மலையாளப் பாடலாகவும் இருக்கும் அதிசயம்!

ஒரு தமிழ்ப் பாடல் – மலையாளப் பாடலாகவும் இருக்கும் அதிசயம்!

தமிழகம் – கேரளம் இரண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான நீர்ச்சுனை பள்ளத்தாக்கு அட்டப்பாடி. இன்று கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு கேரளத்துடன் இணைக்கப்பட்டதால் அட்டப்பாடியும் அதனுடன் நம் கைவிட்டுப் போய்விட்டது.

இங்குள்ள மலைவாழ் மக்கள் தமிழகப் பழங்குடிகள். அவர்களது தாய்மொழி தமிழ். ஆனால் மெல்ல மெல்ல அவர்களது தமிழில் மலையாளம் கலந்துவிட்டது. தலைமுறைகள் மாறி மாறி வந்து பெரும்பாலானவர்கள் மலையாளத்தையே எழுதவும் படிக்கவும் கற்றுக்கொண்டுவிட்டனர். ஆனாலும், அவர்களது பேச்சு மொழியை உற்றுக் கவனித்தால் அது அப்படியே உருத்திரிந்த தமிழ் மொழியாக இருப்பதைப் பார்க்க முடியும். சேர மண், ஆதித் தமிழ் நிலம்தான் என்றபோதும், 200 ஆண்டுகளுக்கு முன்புவரை தமிழ் பேசி வாழ்ந்த அட்டப்பாடி பழங்குடி மக்களில் இன்று தமிழ் பேசும் குடும்பங்கள் அங்கே குறைவாகவே உள்ளன. இருந்தபோதும் அப்பகுதியின் அலுவல் பூர்வ அரசு மொழிகளாக மலையாளத்தைத் தமிழையும் வைத்திருக்கிறது சகோதர கேரளம்.

Must Read

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...