முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ஓ மை காட்: இன்று மட்டும் கொரோனா கன்ஃபார்ம் கேசஸ் இவ்வளவா?

ஓ மை காட்: இன்று மட்டும் கொரோனா கன்ஃபார்ம் கேசஸ் இவ்வளவா?

இந்தியாவில் கொரோனா தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை கடந்த இருவாரங்களாக, தினமும் குறிப்பிடத்தக்க அளவு அதிகரித்து கொண்டே வருகிறது.

செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்கு ஆளானோரின் மொத்த எண்ணிக்கை 18, 985 ஆக இருந்தது.

இந்த நிலையில், புதிதாக இன்று 1,486 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளோரின் எணணிக்கை 20,471 ஆக அதிகரித்துள்ளது.

இதில் தற்போது சிகிச்சை பெற்றுவரும் 15,859 பேர், சிகிச்சைக்குப் பின் குணமடைந்துள்ள 3,959 பேர், கொரோனாவுக்கு பலியான 652 பேர் ஆகியோர் அடங்குவர். அத்துடன் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் பல்வேறு மாநிலங்களில் மொத்தம் 49 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர்.

நாடு முழுவதும் கிட்டத்தட்ட ஒருமாத காலமாக தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நிலையிலும். தொற்று கண்டறியப்படுவோரின் எண்ணிக்கை குறையாமல், நாள்தோறும் கணிசமாக அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Must Read

நடு இரவில் பகலை போல வெளிச்சம்- பாரிய விண் கல் வீழ்ந்தது வீடியோவில் பதிவு

நேற்றைய தினம் ஆர்மேனிய நாட்டில் உள்ள, யெறிவான் என்னும் நகரில் இரவில் பகல் போல தோன்றும் அளவு பெரிய வெளிச்சம் ஒன்று தோன்றியது. இதனால் மக்கள் திகைத்துப் போனார்கள்.  ஏதவது ராக்கெட் ஒன்று வெடித்ததா...

“சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட வாங்க”

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில்...

அரசு விழாவுக்கு வலிய அழைத்து அவமானப்படுத்தப்பட்ட எம்.பி., எம்எல்ஏ!!

மாவட்டம், அஞ்சுகிராமத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 36.24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொளிகாட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து...

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...