முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் கத்தியால் குத்த முடியாத ஜாக்கெட்: சற்று முன் பிரிக்ஸ்டனின் நடக்கும் மாபெரும் ஆர்பாட்டம்

கத்தியால் குத்த முடியாத ஜாக்கெட்: சற்று முன் பிரிக்ஸ்டனின் நடக்கும் மாபெரும் ஆர்பாட்டம்

உடலில் ஒரு வகையான பாதுகாப்பான ஜாக்கெட் ஒன்றை அணிந்து கொண்டு, பொலிசார் போல ஆர்பாட்டக்காரர்கள் செல்வது பார்க்க மிகவும் பயங்கரமாக உள்ளதாக பலர் விமர்சித்து வருகிறார்கள். இன்று ஞாயிற்றுக் கிழமை காலை முதல் லண்டன் பிரிக்ஸ்டன் நகரில் பல கறுப்பினத்தவர்கள் ஒன்றாக இணைந்து பெரும் ஆர்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இதில் கலந்து கொண்ட நூற்றுக் கணக்கானவர்கள், தமது உடலில் கத்தியால் குத்த முடியாத ஒருவகையான ஜாக்கெட்டை அணிந்துள்ளார்கள். அவர்களை பார்க்க பொலிசார் போலவே உள்ளதால் மக்கள் குழம்பிப் போய் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பொலிசார் தடியடிப் பிரயோகமும் இவர்கள் மேல் நடத்த முடியாது. காரணம் இவர்கள் போட்டுள்ள ஜாக்கெட் மிகவும் கடினமான ஒன்றாகும். இவ்வாறு நூற்றுக் கணக்கானவர்கள் ஆர்பாட்டத்தில் ஈடு பட்டு வருகிறார்கள்.

 

Must Read

லண்டனில் தமிழர்களின் மானத்தை வாங்கிய செக்ஸ் SEX நன்தவவர்மன் ?

விசா இல்லை, கள்ளமாக விம்பியில் வேலை செய்தாலும் ஒரு வெள்ளை இனப் பெண்ணை வளைத்து. அவருக்கு குடிக்க கொடுத்து , கற்பழித்துள்ளார் பெரஸ்லிங்கம் நன்தவவர்மன் என்னும் 40 வயது இலங்கை தமிழர். இது...

வரிசையாக காத்திருக்கும் அடுத்த ராஜபக்ஷர்கள்: இனி என்ன நடக்க இருக்கிறதோ ?

மகிந்த தரப்பு தேர்தலில் அடைந்த பெரு வெற்றி ஒரு புறம் இருக்க, அவரது வாரிசுகள் பலரும் தேர்தலில் தங்கள் தொகுதிகளில் பெரும் வெற்றிபெற்று பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகிவிட்டார்கள். இம்முறை நமால் ராஜபக்ஷவுக்கு, ஒரு...

ராஜபக்ஷர்கள் எப்படி சிக்கி தவிக்கப் போகிறார்கள்- முடிவு எப்படி வரும்- இதோ தகவல்

இன்னும் பல ஆண்டுகளுக்கு இலங்கையில் ராஜபக்ஷர்களை அசைக்க முடியாது. அவர்கள் ஆட்சிதான் இனி தொடர உள்ளது என்று பலர் கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில். அவர்கள் சந்திக்கவுள்ள பெரும் சவால் எவை ?...

கணவனுக்கு தெரியாமல் மொட்டை மாடியில் மனைவி நடத்திய விபச்சார விடுதி: கொள்ளைச் சம்பவம் வேறு !

நகை கொள்ளையடிக்கப்பட்டது என்று பொலிஸ் நிலையம் சென்று முறைப்பாடு செய்த கணவனுக்கு அதிர்சி மேல் அதிர்ச்சி தான் காத்திருந்தது. இப்படியும் நடக்குமா என்று சினிமாவை மிஞ்சிய ஷங்கர் பட கதை போல இருக்கு...

முன் நாள் உளவு அதிகாரியை சவுதி பட்டத்து அரசர் எப்படி கொலை செய்ய முயன்றார் தெரியுமா ?

முன்னாள் உளவுத்துறை அதிகாரியைக் கொல்ல கூலிப்படையை அனுப்பியதாக சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பயங்கரவாத எதிர்ப்பு ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற...