முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் கள முன்னணியில் நிற்க்கும் தமிழ் மருத்துவர்கள்- உலகமே வியக்கும் தமிழர்கள்

கள முன்னணியில் நிற்க்கும் தமிழ் மருத்துவர்கள்- உலகமே வியக்கும் தமிழர்கள்

பிரித்தானியா மட்டும் அல்ல, பல உலக நாடுகளில் கொரோனா தாக்கம் காணப்படும் இன் நிலையில், பல ஆயிரம் தமிழ் மருத்துவர்கள் களத்தில் நின்று சேவை புரிந்து வருகிறார்கள். அதிலும் பொதுவாக பிரித்தானியா, பிரான்ஸ் போன்ற நாடுகளில் உள்ள பல தமிழ் மருத்துவர்கள் எந்த ஒரு அச்சமும் இன்றி, பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சேவை புரிந்து வருவது பாராட்ட தக்க விடையம் ஆகும். பிரித்தானியாவை பொறுத்தவரை தமிழர்கள் சுமார் 4 லட்சம் பேர் வாழ்கிறார்கள். இது அன் நாட்டு சனத்தொகையில் 1% சதவிகிதத்தை கூட எட்டாது. ஆனால் பிரிட்டனில் பல நூறு தமிழ் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக 2ம் தலை முறை, இளைய மருத்துவர்கள் பலர் இருக்கிறார்கள். இவர்கள் அனைவருமே களத்தில் முன்னணியில் நின்று செயப்பட்டு வருவது. தமிழர்களுக்கு மெருமை சேர்க்கும் விடையமாக உள்ளது. இன்றைய நிலையில், மருத்துவர்களையும் சுகாதார சேவைப் பிரிவினரையுமே மக்கள் பெரும் ஹீரோக்களாக பார்கிறார்கள். போர் காலங்களில் எதிரிகளிடம் இருந்து நாட்டை காப்பாற்றும் ராணுவ வீரர்கள் போல.

இன்றைய வீரர்களாக மருத்துவர்களே உள்ளார்கள்.

Must Read

இலங்கையில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 180 ஆக உயர்வு

கொரோனா வைரஸ் தொற்றால் மேலும் 2 பேர் இன்று (ஏப்ரல் 7) செவ்வாய்க்கிழமை அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார மேம்பாட்டுத் திணைக்களத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனடிப்படையில் இலங்கையில் கோரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை...

முடங்கிய பங்குச் சந்தைக்கு நம்பிக்கை பிறந்தது!!

மூன்று நாட்களுக்குப் பின்னர் இன்று இந்தியப் பங்குச் சந்தை ஏற்றத்துடன் செயல்படத் துவங்கியுள்ளது. உலக சந்தை கடந்த இரண்டு நாட்களாக சிறிது ஏற்றம் அடைந்த நிலையில் இன்று இந்தியப் பங்குச் சந்தை சிறிது உயர்வை...

மலையாள நடிகர் கலிங்கா சசி மரணம்: சினிமா நட்சத்திரங்கள் இரங்கல்

பிரபல மலையாள நடிகர் இன்று காலமானார். அவருக்கு வயது 59. அவர் கல்லீரல் பிரச்சனைக்காக கோழிக்கோட்டில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று சிகிச்சை பலனின்றி...

வீதிக்கு வந்தா விதி முடிஞ்சு போகுமடா: கோடாங்கியின் கொரோனா விழிப்புணர்வு!

உலகையே அச்சுறுத்திக்கொண்டிருக்கும் வைரஸ் குறித்து பல்வேறு செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. படிக்காத பாமரர் முதல் படித்த அனைவரும் விளங்கிக்கொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. ராமநாதபுரத்தை அடுத்த திருப்புல்லாணி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட...

அப்ப புடிக்கல… இப்ப ஜாலியா இருக்கு! பள்ளிக்கு போன மணிமேகலை

தொலைக்காட்சி தொகுப்பாளரான மணிமேகலை ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டிவாக இருந்து வருகிறார். கொரோனா சமயத்தில் கிராமம் ஒன்றிற்கு சென்ற அவர் அங்கேயே லாக் ஆகிவிட்டார். எனினும் அந்த கிராமத்தில்...