முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் காசை தருகிறோம் என்று யாழ்ப்பாணத்தான் கூட்டிச் சென்று கட்டி வைத்து அடித்தார்கள் சிங்களவன்

காசை தருகிறோம் என்று யாழ்ப்பாணத்தான் கூட்டிச் சென்று கட்டி வைத்து அடித்தார்கள் சிங்களவன்

சங்கானையில்  இருந்து அடியாகங்களோடு மீட்க்கப்பட்ட சிங்கள நபர். கொழும்பில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு லொறிகளில் பொதிகள் ஊடாக உயர்தர போதை மாத்திரைகளையும், கொண்டம் பக்கெற்றுகள், ஒருவகையான கருத்தடை மாத்திரை மற்றும் கருவைக் கலைக்கும் மாத்திரைகளை கூட அனுப்பி வந்துள்ளார். இவரோடு யாழில் உள்ள சிலர் வியாபாரம் செய்து வந்துள்ள நிலையில். கொரோனா கால கட்டத்தில் தான் இவர்கள் வியாபாரம் கொடி கட்டிப் பறந்துள்ளது.

ஒரு கட்டத்தில் இவர் பொருட்களை அனுப்பிய யாழ் நபர்கள் இவரது தொலைபேசி அழைப்பை எடுக்கவில்லை என்றும். பெருந்தொகையான காசை இவருக்கு செலுத்தவேண்டியும் இருந்துள்ளது. இதனை அடுத்தே குறித்த சிங்கள நபர் வேறு ஒருவருடன் தொடர்புகளை ஏற்படுத்தி. தனக்கு காசு தரவேண்டிய நபர்கள் இருக்கும் இடத்தை அறிந்து. கொழும்பில் இருந்து யாழ் புறப்பட்டு வந்துள்ளார். அவர் தனக்கு உதவியாக யாழ்பாணத்தில் தெரிந்த நபர் ஒருவரையும் கூட்டிச் சென்று காசை பெற்றுக்கொள்ள முயற்ச்சி செய்தவேளை.

அவரை கூட்டிச் சென்ற நபரும், காசு கொடுக்க வேண்டிய நபரும் ஏற்கனவே நண்பர்கள் என்றும். இதனால் அனைவரும் இணைந்து தன்னை கட்டி வைத்து அடித்ததாக, சிங்கள நபர் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார். தற்போது இந்த சிங்கள நபர் சிறையில் இருக்க, இவரை தாகிய அந்த 3+ 1 என அந்த 4 பேரையும் பொலிசார் வலைவீசி தேடி வருகிறார்கள். புங்குடு தீவாருக்கு பொயிலை விற்ற கதை போய். இப்ப யாழ்பாணத்தானோடு எந்த வியாபாரமும் செய்ய முடியாது என்ற கதை வந்துள்ளது.

Must Read

யாழ் விடத்தற்பளை முகாமில் 51 கடற்படையினருக்கு கொரோனா: யாழ் மக்கள் அச்சம்

யாழ். கொடிகாமம் விடத்தற்பளை முகாமில் தனிமைப் படுத்தப்பட்ட 51 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. குறித்த 51 பேரும் கடற்படை சிப்பாய்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. விடத்தற்பளை தனிமைப்படுத்தல் முகாமில் 260 கடற்படை சிப்பாய்கள்...

உள்பக்கமாக பூட்டி பதுங்கிய அமெரிக்க பொலிசார்: வெடித்தது பெரும் கலவரம்

கடந்த 2 தினங்களுக்கு முன்னர் வெளியாகிய வீடியோ, இன்று அமெரிக்காவில் பெரும் கலவரத்தை உண்டாகியுள்ளது. கறுப்பின நபர் ஒருவரை வெள்ளையின பொலிசார் கைது என்ற போர்வையில் காலல் நசுக்கி கொலை செய்து இருந்த...

டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டால் திமுகவினரின் மதுபான ஆலைகளும் மூடப்படும்: டி.கே.எஸ். சாமர்த்திய பதில்!!

எம்.பி.யான டி.ஆர்.பாலு தலைமையில் அக்கட்சியின் எம்.பி.க்கள் குழு, தமிழக தலைமைச் செயலாளரை சமீபத்தில் சந்தித்தனர். திமுக சார்பில் தொடங்கப்பட்டுள்ள "ஒன்றிணைவோம் வா" திட்டத்தின்கீழ் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட சுமார் ஒரு லட்சம்...

ப்ளஸ்2 மாணவர்களுக்கு போனஸ் மார்க், தேர்வுத்துறை உத்தரவு!

தமிழ்நாட்டில், பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு வினாத்தாளில் ஏற்பட்ட ஒரு பிழைக் காரணமாகக் குறிப்பிட்ட மாணவர்களுக்கு போனஸ் மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை உத்தரவிட்டுள்ளது. பன்னிரெண்டாம் பொதுத் தேர்வு கடந்த மார்ச் மாதம் 2ஆம்...

திருப்பதி கோயில் சொத்துகள் விற்பனைக்கு அல்ல – தேவஸ்தான நிர்வாகம் முடிவு

திருப்பதி கோயிலுக்கு பக்தர்கள் நன்கொடையாக அளித்த 50 சொத்துக்களை விற்பனை செய்ய தேவஸ்தான நிர்வாகம் முடிவு செய்திருந்தது. தேவஸ்தான நிர்வாகத்தின் இந்த முடிவிற்கு பல்வேறு தரப்புகளிலும் இருந்து கடும் கண்டனங்கள் எழுந்தன. இதையடுத்து...