முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சச்சின் ஜெனிலியாவுக்கு டப்பிங் பேசிய அஜித் பட ஹீரோயின்! யார் தெரியுமா?

சச்சின் ஜெனிலியாவுக்கு டப்பிங் பேசிய அஜித் பட ஹீரோயின்! யார் தெரியுமா?

விஜய் கெரியரில் முக்கிய படங்களில் ஒன்று . அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.விழுந்து விழுந்து சிரிக்கவைக்கும் வடிவேலு காமெடி, அழகான கல்லூரி காதல் கதை என ரசிகர்களை வெகுவாக கவர்ந்த படம் அது.

அந்த படத்தில் ஜெனிலியாவின் குரலும் கவனம் ஈர்த்த ஒன்று. அவருக்கு பேசியது யார் தெரியுமா? மலையாள நடிகை தான். அவர் தல அஜித்தின் வரலாறு படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த தகவலை கனிகா முகநூலில் தற்போது பகிர்ந்துள்ளார். சச்சின் ஜெனிலியா மட்டுமின்றி அந்நியன் படத்தில் சதாவுக்கும், சிவாஜி படத்தில் ஸ்ரேயாவுக்கும் அவர் தான் டப்பிங் பேசினாராம்.

இது பற்றி கனிகா கூறியிருப்பதாவது..

“எத்தனை பேருக்கு தெரியும் நான் இந்த மூன்று படங்களில் என் குரலில் டப்பிங் பேசியுள்ளேன் என்று. சச்சின், சிவாஜி மற்றும் அந்நியன். இந்த படங்களில் ஜெனிலியா, ஸ்ரேயா மற்றும் சதாவுக்காக டப்பிங் பேசினேன்.”

“டப்பிங் என்பது ஒரு கலை. ஒரு கதாபாத்திரத்திற்கு குரல் மூலமாக உயிர் கொடுப்பது என்பது சுலபமான விஷயம் கிடையாது. எனக்கு கிடைக்கும் புதிய வாய்ப்புகளுக்கு நான் எப்போதும் நோ சொல்வது கிடையாது. ஒரு விஷயத்தை முயற்சித்தால் தான் அது நம்மால் முடியுமா அல்லது முடியாதா என தெரியவரும். அதனால் அந்த வாய்ப்பையும் தவற விடாதீர்கள். புதிதாக ஒரு விஷயத்தை செய்ய பயப்படாதீர்கள்.”

“ஒன்றை நினைவில் வைத்து கொள்ளுங்கள், நீங்கள் செய்யும் விஷயத்திலும் உங்கள் 100% திறமையை காட்டுங்கள்” என கூறியுள்ளார் கனிகா.

Must Read

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்!

தேர்தல் நேரத்தில் இந்துமதத்தை நேசிக்கும் சார்ள்ஸ்; பேசும் படம்!

இப்போது 3 கோடி மொத்தம் 8 கோடி; சிவமோகனிடமிருந்து வன்னி மக்களை காப்பாற்ற கடவுள்தான் வரவேண்டும்!

தேர்தல் வருகிற ஆவணி மாதம் 5-ம் திகதி தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் வவுனியாவில் தனது வைத்தியசாலைக்கு சிகிச்சைக்கு வந்தபெண்ணை கற்பழித்த சி.சிவமோகன் தற்போதுவரை 3கோடியே 67 லட்ஷம் ரூபாய் வரை செலவளித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது,...

Corona Live Updates: `முதல்வருக்கு கொரோனா பரிசோதனை… ரிசல்ட் நெகட்டிவ்’ – தமிழக அரசு

முதல்வருக்கு நெகட்டிவ்:முதல்வர் எடப்பாடி பழனிசாமிதமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்பட்டதாகத் தமிழக அரசு தெரிவித்துள்ளது. தொடர்ந்து கொரோனா தடுப்புப் பணிகளில் ஈடுபட்டு வருவதாலும் அமைச்சர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு உறுதி...

விசாக பட்டினத்தில் பெரும் தீ விபத்து: பொது மக்கள் அச்சம்!

விசாகப்பட்டினம் பார்மா சிட்டியில் செயல்படும் விசாகா சால்வெண்ட்ஸ் ரசாயனத் தொழிற்சாலையில் பயங்கர விபத்து ஏற்பட்டுள்ளது.

சும்மா மெஜாரிட்டினு சொல்லாதீங்க; இதையும் செஞ்சு காட்டுங்க – ராஜஸ்தான் பாஜக!

ராஜஸ்தான் மாநிலத்தின் அரசியல் சூழல் மிகவும் பரபரப்பான கட்டத்தை எட்டியுள்ள நிலையில் பாஜக முக்கிய கோரிக்கை ஒன்றை முன்வைத்துள்ளது.