முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சண்டே செம ஹேப்பி நியூஸ் - வாகன ஓட்டிகள் உற்சாகம்!

சண்டே செம ஹேப்பி நியூஸ் – வாகன ஓட்டிகள் உற்சாகம்!

மனிதர்களின் அன்றாட தேவைகளில் ஒன்றாக பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்கள் மாறிவிட்டன. கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை மாதம் இரண்டு முறை பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலில் இருந்தது. சர்வதேச அளவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலைக்கு ஏற்ப பெட்ரோல் மற்றும் டீசல் ஆகியவற்றின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வந்தது.

இந்த நடைமுறை சுமார் 15 ஆண்டுகளாக அமலில் இருந்தது குறிப்பிடத்தக்கது. இதனைத் தொடர்ந்து தினசரி பெட்ரோல், டீசல் விலை நிர்ணயம் செய்யும் முறை அமலுக்கு வந்தது. இதன் பொறுப்பு எண்ணெய் நிறுவனங்களின் கையில் ஒப்படைக்கப்பட்டது.

இந்த முறையில் பெட்ரோல், டீசல் அதிரடியான மாற்றங்களை கண்டு வருகிறது. இதனால் பெரும்பாலும் பொதுமக்கள் சிரமத்திற்கு ஆளாக நேரிடுகிறது. பெட்ரோல் டீசல் விலையானது சிறிதளவில் இறக்கம் ஏற்பட்டு அதிரடியாக ஏற்றம் கண்டுவருவதை காண முட்கிறது.

இந்நிலையில் சென்னையில் இன்றைய விலை நிலவரத்தை தெரிந்து கொள்ளலாம். அதாவது பெட்ரோல் விலை நேற்றைய விலையில் இருந்து மாற்றமின்றி லிட்டருக்கு ரூ.75.54ஆக விற்கப்படுகிறது.

நகரம் பெட்ரோல்/லி(ரூபாயில்) டீசல்/லி(ரூபாயில்)
புதுச்சேரி 69.39 65.16
பெங்களூரு 73.55 65.96
திருவனந்தபுரம் 72.99 67.19
ஐதராபாத் 73.97 67.82
டெல்லி 71.26 69.39
மும்பை 76.31 66.21
கொல்கத்தா 73.30 65.62

இதேபோல் டீசல் விலையும் எந்தவித மாற்றமும் இன்றி லிட்டருக்கு ரூ.68.22 என்ற விலையில் விற்கப்பட்டு வருகிறது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்துள்ளது.

சென்னையில் கடந்த 21வது நாளாக பெட்ரோல், டீசல் விலை மாற்றமின்றி காணப்படுவது குறிப்பிடத்தக்கது.

Must Read

நடு இரவில் பகலை போல வெளிச்சம்- பாரிய விண் கல் வீழ்ந்தது வீடியோவில் பதிவு

நேற்றைய தினம் ஆர்மேனிய நாட்டில் உள்ள, யெறிவான் என்னும் நகரில் இரவில் பகல் போல தோன்றும் அளவு பெரிய வெளிச்சம் ஒன்று தோன்றியது. இதனால் மக்கள் திகைத்துப் போனார்கள்.  ஏதவது ராக்கெட் ஒன்று வெடித்ததா...

“சத்தான வெட்டுக்கிளி பிரியாணி, வெட்டுக்கிளி ஃப்ரை சாப்பிட வாங்க”

வெட்டுக்கிளிகளின் தாக்குதலைச் சமாளிக்க அரசு பல யோசனைகளை வகுத்து வரும் சூழலில் ராஜஸ்தான் உணவகங்களில் வெட்டுக்கிளியைப் பிடித்து பிரியாணி, ஃப்ரை, கிரேவி உள்ளிட்ட உணவு வகைகளைச் சமைத்து விற்பனை தொடங்கப்பட்டுவிட்டது. ராஜஸ்தான் மாநிலத்தில்...

அரசு விழாவுக்கு வலிய அழைத்து அவமானப்படுத்தப்பட்ட எம்.பி., எம்எல்ஏ!!

மாவட்டம், அஞ்சுகிராமத்தில் குடிசை மாற்று வாரியம் மூலம் 36.24 கோடி ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட வீடுகளை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமை செயலகத்தில் இருந்தவாறே காணொளிகாட்சி மூலம் வியாழக்கிழமை திறந்து...

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...