முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சாப்பாடு வேனை கண்டதும் ஓடி வரும் நாய்கள்..! ஏக்கத்துடன் காத்திருக்கும் ஜீவன்கள்...

சாப்பாடு வேனை கண்டதும் ஓடி வரும் நாய்கள்..! ஏக்கத்துடன் காத்திருக்கும் ஜீவன்கள்…

பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டு இன்றோடு 31 தினங்கள் ஆகிறது. கடைகள்,உணவகங்கள் திறந்து பொதுமக்கள் நடமாட்டம் இருந்தால் தெரு நாய்களுக்கு ஏதாவது ஒரு உணவு கிடைக்கும்.

ஆனால் தற்போது ஊரடங்கால் பொதுமக்களின் நடமாட்டமே இல்லாத காரணத்தினால் கிடைப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த ” என்ற அமைப்பின் கீழ் உள்ள சுமார் 20 பேர் பாளையங்கோட்டை சந்திப்பு, வண்ணார்பேட்டை டவுண் உள்ளிட்ட மாநகர பகுதிகளில் சுற்றி திரியும் சுமார் 250 தெரு நாய்களுக்கு ஒரு வேளை உணவு அளித்து வருகின்றனர்.

உணவு கொண்டு வரும் வாகனங்களை பார்த்தவுடன் நன்றி உள்ள அந்த ஜீவன்கள் ஓடி வரும் காட்சி அந்த பகுதியில் செல்வோரை பிரமிக்க வைக்கிறது. தினமும் ஒரு கலவை சாதமும், ஞாயிறு அன்று மட்டும் முட்டையுடன் கறி சோறும் வழங்கப்படுகிறது.

இதே போல் தினமும் பிரட், பிஸ்கெட் பாக்கெட்டும் வழங்கபடுகிறது. பாளையங்கோட்டை சந்திப்பு ரெயில் நிலையத்தில் உள்ள தாய்பால் குடிக்கும் குட்டி நாய்களுக்கு தினமும் 2 லிட்டர் பாலும் வழங்கபடுகிறது. இவர்களது சேவையை ஏராளமான பொதுமக்கள் பாராட்டி வருகின்றனர்.

Must Read

இன்னும் சில மணி நேரங்களில் இருந்து தேர்தல் முடிவுகள் வெளியாகும் விபரங்கள்

இன்று(06) இலங்கை நேரப்படி மதியம் 3 மணி முதல், தேர்தல் முடிவுகள் வெளியாக ஆரம்பிக்கும். உடனுக்கு உடன் வெற்றிபெற்றவர்கள் யார் என அறிந்து கொள்ள அதிர்வு செய்திகளோடு இணைந்திருங்கள். நாம் உடனுக்கு உடன்...

துறைமுக கிடங்கில் 2,750 டன் அமோனியம் நைட்ரேட் வெடித்ததே காரணம் பெய்ரூட் குண்டுவெடிப்பு பலி 100 ஆனது: 4,000 பேர் படுகாயம்; வீடுகள் மீது உடல் பாகங்கள்

பெய்ரூட்: லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் நேற்று முன்தினம் மாலை ஏற்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 100 ஆக உயர்ந்துள்ளது. 4,000க்கும் மேற்பட்டோர்காயம் அடைந்துள்ளனர். மத்திய கிழக்கு நாடான லெபனானின் தலைநகர் பெய்ரூட்டில்...

ஒஸ்லோவில் நடைபெற்ற 3 கொண்டாட்டங்களில் கொரோனா தொற்று!

ஒஸ்லோவில் நடைபெற்ற மூன்று பெரிய கொண்டாட்டங்களில் கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட 20 அகவை இளைஞன் உட்பட மூன்று பேருக்கு கொரோனா தொற்றியுள்ளதாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது, அதேவேளை தொற்று பலருக்கு இருக்கலாமென சந்தேகம் தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்களோடு நெருங்கிய தொடர்பில்...

வுகானில் மீண்ட 90% பேருக்கு நுரையீரல் பாதிப்பு

சீனாவின் வுகான் நகரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்து, வுகான் பல்கலைக் கழகத்தின் கீழ் செயல்படும் ஜாங்னான் மருத்துவமனை ஆய்வு நடத்தி உள்ளது. இதன் முடிவு நேற்று வெளியிடப்பட்டது. அதில், ‘கொரோனாவில் இருந்து மீண்ட...

கொரோனா கதியில் இருந்து மீண்டதா? இன்னமும் திணறுகிறது அமெரிக்கா: டிரம்ப் மீது மக்கள் கடுப்பு

நியூயார்க்: மற்ற நாடுகளை விட அமெரிக்கா கொரோனா ஒழிப்பில் வெற்றி கண்டு கொண்டிருக்கிறது என்று அதிபர் டிரம்ப் என்னதான் சொன்னாலும், உண்மையில் நிலைமை வேறாகத்தான் இருக்கிறது. அமெரிக்காவின் 50 மாநிலங்களிலும் கொரோனா பரவியுள்ளது...