முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் சிங்கம் படத்தை கலாய்க்கும் தமிழ்ப்படம் 2 போஸ்டர்: இப்போது வெளியாகி வைரல்

சிங்கம் படத்தை கலாய்க்கும் தமிழ்ப்படம் 2 போஸ்டர்: இப்போது வெளியாகி வைரல்

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களில் படங்களை ஸ்பூப் செய்து விமர்சிக்கும் வகையில், இயக்கத்தில் நடித்திருந்த தமிழ்ப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. அதனை தொடர்ந்து அதன் இரண்டாம் பாகமும் உருவானது.

2018ல் தமிழ்படம் 2 வெளியானபோது அதன் விளம்பரத்திற்காக பல்வேறு போஸ்டர்களை வெளியிட்டனர். அஜித், விஜய், விஷால் உள்ளிட்ட பல நடிகர்களை கலாய்க்கும் விதத்தில் போஸ்டர்கள் வெளியிட்டிருந்தனர். இந்த படத்திற்கான முதல் போஸ்டரே ஜெயலலிதா சமாதியில் தியானம் செய்த அரசியல்வாதியை சித்தரித்து உருவாக்கி இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அப்போது சூர்யாவின் சிங்கம் 2 படத்தை விமர்சிக்கும் வகையில் ஒரு போஸ்டர் தயார் செய்து வைத்திருந்தார்களாம். தமிழ் சினிமாவில் வந்த அனைத்து போலீஸ் படங்களையும் ஸ்பூப் செய்து கலாய்க்கும் விதத்தில் எடுக்கப்பட்டது என்பதால் தான் சிங்கம் 2 போஸ்டர் போல ஒன்றை உருவாக்கியுள்ளனர்.

ஆனால் அந்த போஸ்ட்டரை அப்போது வெளியிட முடியாமல் போய்விட்டது என கூறி தற்போது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் தயாரிப்பாளர் சசிகாந்த். சிங்கம் தன் கண்களை மூடிகொண்டிருப்பது போல அந்த போஸ்டரில் புகைப்படம் இடம் பெற்றுள்ளது.

இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...