முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் சுமந்திரனின் வாயைக் கட்டிய கொரோனா: இவரின் நிலை என்ன தெரியுமா ? பாருங்கள்

சுமந்திரனின் வாயைக் கட்டிய கொரோனா: இவரின் நிலை என்ன தெரியுமா ? பாருங்கள்

ஆடாத ஆட்டம் எல்லாம் ஆடியவர்கள் பலர் அப்படியே அடங்கிப் போவதை நாம் பார்த்திருக்கிறோம். தமிழர்களின் முக்கிய எதிரி. புலிகளின் வீரத்தையும் தியாகத்தையும் எந்த அளவு கொச்சைப்படுத்த முடியுமோ. அந்த அளவு கொச்சைப்படுத்திய ஆசாமி. இன்று உயிருக்கு பயந்து, மூக்கு உறை போட்டுக்கொண்டு. பயத்தில் நடுங்கிக் கொண்டு இருக்கிறதை பாருங்கள். இந்த மனிசன் இப்ப எதையும் பேசுவதே இல்லையாம். முக்கு கவசத்தை களற்றுவதும் இல்லையாம்.

சுமந்திரன் வாயை கொரோனா எப்படி கட்டி போட்டது பார்த்தீர்களா மக்களே.

இந்த நிலையில் இவர் என்ன செய்கிறார் என்று அறிய அதிர்வு இணையம் ஆசைப்பட்டதன் விளைவு தான் இந்த போட்டோ. உயிரைக் காக்க முக்கு கவசத்தோடு, யாரோடும் பேசாமல் பதுங்கி இருக்கும் சுமந்திரன் எங்கே ? உயிரை துச்சமாக மதித்து , தமிழர்களுக்கு விடிவு வேண்டி எதிரியோடு களமாடி இறந்த புலிகள் எங்கே ?

புலிகளின் ஒரு 18 வயது பெடியனின் கெண்டைக் கால் ரோமத்திற்கு கூட சுமந்திரன் சமமாக மாட்டார்.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...