முகப்பு செய்திகள் உலக செய்திகள் ஜேர்மனிய அதிபர் «அங்கேலா மெர்கெல்» தனிமைப்படுத்தலில்! «கொரோனா» அதிர்வுகள்!!

ஜேர்மனிய அதிபர் «அங்கேலா மெர்கெல்» தனிமைப்படுத்தலில்! «கொரோனா» அதிர்வுகள்!!

ஜேர்மனிய அதிபர் «அங்கேலா மெர்கெல் / Angela Merkel» அம்மையார் தனிமையில் வைக்கப்பட்டுள்ளதாக «AFP» மட்டும் «Sky News» செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

ஜேர்மனிய அதிபரின் பேச்சாளரை ஆதாரம் காட்டி, மேற்படி செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ள செய்திகளின்படி, ஜேர்மனிய அதிபருக்கு, நோயெதிர்ப்பு மருந்து வழங்கிய வைத்தியருக்கு தற்போது «கொரோனா» தொற்று ஏற்பட்டிருப்பதாக தெரியவந்திருப்பதால், அவரிடமிருந்து «கொரோனா» வைரஸ் ஜேர்மனிய அதிபருக்கும் தொற்றியிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரிலேயே, «அங்கேலா மேர்க்கெல்» அம்மையார் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் அறியமுடிகிறது.

Must Read

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!

யாழ்.வட்டுக்கோட்டையில் சுகாதாரத்துறை ஊழியர்கள் செய்த தவறால் ஒருவர் அநியாய சாவு; மறைக்கப்பட்ட பின்னணி!  

அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்றை அனுப்பினார் ரம்: பொறிஸ் ஜோன்சன் மருத்துவர்

தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில், செயற்கை சுவாத்தோடு இருக்கும் பிரதமர் பொறிஸ் ஜோன்சனுக்கு அமெரிக்காவில் இருந்து பிரத்தியேக மருந்து ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. அமெரிக்க அதிபர் டொனால் ரம்...

நிபுணர்களின் கருத்துப்படி ஊரடங்கு நீட்டிக்கப்பட வாய்ப்பு ? – அரசு வட்டாரத் தகவல்

ஏப்ரல் 14 ஆம் தேதிக்குப் பிறகு நீட்டிக்கபட உறுதியான வாய்ப்புகள் இருப்பதாக அரசுத் தரப்புத் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கொரோனா ஒழிப்பு நடவடிக்கையாக எதிர்வரும் ஏப்ரல் மாதம் 14 ஆம் தேதி வரை நாடு...

ஊரடங்கில் பள்ளி மாணவி கர்ப்பம்…! காட்டிக்கொடுத்த தங்கை கொலை…

கொசவம்பட்டியைச் சேர்ந்த சந்திரன் - வத்சலா தம்பதிக்கு ஒரு மகனும் இரண்டு மகள்களும் இருந்தனர். முதல் மகள் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்த நிலையில் இரண்டாவது மகள் அப்பகுதியில் உள்ள...

கொரோனாவுக்கு எம்.எல்.ஏ. தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி: முதல்வர் அறிவிப்பு

சென்னை: கொரனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ.1 கோடி பயன்படுத்திக் கொள்ளப்படும் என தமிழக முதல்வர் அறிவித்துள்ளார். கொரோனா வைரஸின் தாக்கம் நாளுக்கு நாள்...