முகப்பு விளையாட்டு ட்வீட் கார்னர்...மகளிர் அணி பங்களிப்பு!

ட்வீட் கார்னர்…மகளிர் அணி பங்களிப்பு!

கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிரான போரில் இந்திய ஹாக்கி அணி வீராங்கனைகளும் பங்கேற்றுள்ளனர். பிரதமர் நிவாரண நிதியாக 20 லட்சம் ரூபாய் திரட்டியுள்ள வீராங்கனைகளின் பங்களிப்பு பெருமை அளிப்பதாக ஹாக்கி இந்தியா தனது ட்விட்டர் பக்கத்தில் தகவல் பதிந்துள்ளது.

Must Read

இந்தியாவில் ஏப்ரல் மாதம் வேலை இழந்தவர்கள் 12 கோடி பேர்!!

கொரோனா உலகை தாக்கத் தொடங்கியதில் இருந்து வர்த்தகம் முடங்கி வருகிறது. உலகம் முழுவதும் தொழிலாளர்கள் வேலை இழந்து வருகின்றனர். தற்போது கொரோனா அச்சம் ஒவ்வொரு தனி மனிதனையும் ஆட்டுவித்து வருகிறது. மக்களின் அன்றாட வாழ்க்கை...

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்… ஜாம்பவான்களுடன் போட்டி போடும் ஓலா!

நெதார்லாந்து நாட்டைச் சேர்ந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் உற்பத்தி நிறுவனமான எடெர்கோவை நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. எனினும், என்ன தொகைக்கு நிறுவனத்தை வாங்கியது என்பது பற்றிய தகவல்களை ஓலா நிறுவனம் வெளியிடவில்லை....

சென்னையில் சலூன் கடைகள் திறக்கப்படும்..! ஐகோர்ட்டில் தமிழக அரசு விளக்கம்

நாடு முழுக்க நான்காம் கட்ட அமலில் உள்ளது. இந்நிலையில் மத்திய அரசின் ஒப்புதலின்படி படிப்படியாக தளர்வுகளை கையாண்டு வருகிறது. 3ம் கட்ட பொதுமுடக்கம் வரையில் திறக்கப்படாமல் இருந்த மதுக்கடைகள், ,...

குமரியிலிருந்து உ.பி.க்கு கிளம்பிய தொழிலாளர்கள், வழியனுப்பி வைத்த காங்கிரஸார்!

மாவட்டத்தில் பணிபுரிந்து வந்த புலம்பெயர் தொழிலாளர்களுக்கு ரயில்வே ஒருங்கிணைப்பு குழு சார்பில் உணவு தண்ணீர் போன்றவை வழங்கப்பட்டு வழி அனுப்பி வைக்கப்பட்டனர். பொது முடக்கம் அறிவிக்கப்பட்டு இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ள நிலையில்...

ஹேக்கர் செய்த விஷமத்தால் நேற்றிரவு தூக்கத்தை தொலைத்த பிரபல நடிகை

ஜீவாவின் முகமூடி படம் மூலம் நடிகையானவர் மும்பையை சேர்ந்த . அவர் ரித்திக் ரோஷன் ஜோடியாக மொஹன்ஜதரோ பாலிவுட் படத்தில் நடித்தார். மேலும் ஃபர்ஹத் சம்ஜியின் ஹவுஸ்ஃபுல் 4 இந்தி படத்திலும் நடித்தார். த்ரிவிக்ரம்...