முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு பல கறுப்பினத்தவர்கள் இணைந்து, பணத்தை போட்டு தங்க பிளேட்டினால் ஆன. மிகவும் விலை கூடிய சவப் பெட்டியை வாங்கி. அதில் அவர் உடலை வைத்திருக்கிறார்கள் பார்வையாளர்களுக்கு.

அமெரிக்காவின் மொனொபொலிஸ் நகரில் உள்ள, நோத் சென்றல் என்னும் பல்கலைக் கழகத்தில் அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. நாளை அவரது உடல் நல்லடக்கம் செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கறுப்பினத்தவர்கள் ஒன்று சேர்ந்து அவர்கள் பலம் என்றால் என்ன? இன ஒற்றுமை என்றால் என்ன என்பதனை உலகிற்கு உரக்க சொல்லி இருக்கிறார்கள்.

ஆனால் எமது தமிழ் இனம் ? இன்னும் சிங்கள அரசு போடும் எலும்பு துண்டுக்கு வாலாட்டிக் கொண்டு தான் இருக்கிறது. கறுப்பராக சுமந்திரன் இருந்திருந்தால், என்ன சொல்லி இருப்பார் தெரியுமா ? பொலிஸ் கழுத்தில் அழுத்தியது குற்றம் தான். ஆனால் தகுந்த ஆதாரம் இல்லை. எனவே கொலைக் குற்றத்தை நாம் கைவிடுவோம். இறந்து போன நபருக்கு ஒரு நல்ல தொகையை பெற்று கொடுக்கலாம் என்று கூறி இருப்பார்.

சம்பந்தர் என்றால் என்ன சொல்லி இருப்பார் ? இறந்த நபருக்கு ஏற்கனவே மூச்சு குழாயில் பாதிப்பு இருந்ததாம் என்று சொல்லி இருப்பார் … இவர்களை போன்ற தமிழ் தலைமைகள் இருப்பதால் தான் நாம் இன்று நிர்கதியாக நிற்கிறோம்.

Must Read

இந்தி நடிகை திவ்யா சவுக்சே: புற்றுநோயால் உயிரிழப்பு

மத்திய பிரதேச மாநிலம் போபாலைச் சேர்ந்தவர் நடிகை திவ்யா சவுக்சே (28). நடிகையான பின்னர் மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் திவ்யா சவுக்சே வசித்து வந்தார். இவர் நடித்த முதல் திரைப்படம் ஹை அப்னா...

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...