முகப்பு சினிமா தூய்மை பணியாளர்களுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை.. நிவாரண பொருட்கள் வழங்கிய ஸ்டாலின் #LockDown #Season2

தூய்மை பணியாளர்களுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை.. நிவாரண பொருட்கள் வழங்கிய ஸ்டாலின் #LockDown #Season2

தஞ்சையில் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்காக வெளியே செல்ல வெவ்வேறு நிறமுடைய அனுமதி அட்டை வீடு வீடாக சென்று வினியோகம் செய்யும் தன்னார்வலர்கள்
ஊரடங்கு உத்தரவினால் பல நாட்களாக மூடப்பட்டு இருக்கும் சாலையோர கடைகள்
ஊரடங்கு உத்தரவினால் ஓடாமல் சாலையோரங்களில் நிற்கும் கால் டாக்சிகள்
வெளியேற்றப்பட்ட மக்களை சந்தித்து பேசும் தாம்பரம் திமுக எம்எல்ஏ ராஜா
சைக்கிளில் கோயம்புத்தூரிலிருந்து ஒடிசாவுக்கு செல்லும் ஐந்து இளைஞர்கள்.
இடம்: பெருங்களத்தூர்
தெருவில் இருக்கும் நாய்களுக்கு உணவளிக்கும் தன்னார்வலர்கள்
காகங்களுக்கு உணவு போடும் தன்னார்வலர்கள்
தூய்மை பணியாளர்கள்
சிந்தாதிரிப்பேட்டையில் கொரானா தொற்று உள்ள பகுதி என மாநகரட்சியால் அறிவிக்கபட்டு தடைசெய்யபட்ட பகுதி
உயிர் உள்ள ஜீவனும், வாயில்லா ஜீவனும் வெய்யிலின் தாக்கத்தில்
திருவிக நகர், கொளத்துர், வில்லிவாக்கம் பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கினார்
திருவிக நகர், கொளத்துர், வில்லிவாக்கம் பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கினார்
திருவிக நகர், கொளத்துர், வில்லிவாக்கம் பகுதிகளில் திமுக தலைவர் ஸ்டாலின் நிவாரண பொருட்கள் வழங்கினார்
திமுக தலைவர் ஸ்டாலின் சலவை தொழிலாளர்களுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்
நிறைமாத கர்ப்பிணி பெண்ணை ஆட்டோவில் தகுந்த நேரத்தில் மருத்துவமனையில் சேர்த்த காவலரை சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் பாராட்டினார்.
சுகாதாரப் பணியாளர்களுக்கு முதல்வர் நாராயணசாமி வைரஸ் பாதுகாப்பு உடையை வழங்கினார்.
காசிமேடு கடற்கரையில் மீன் பிடிக்க செல்லும் மீனவர்கள்
திருவொற்றியூர் பகுதியில் தினமும் பால் பாக்கெட் போடும் மூதாட்டி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிற்கும் வாகனங்களுக்கு கிருமி நாசினி தெளிக்கப்படும் காட்சி
மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆய்வு கூட்டத்தில் கலந்து கொள்ளும் முன் கைகளை சுத்தம் செய்து கொள்ளும் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார்
மதுரை பத்திரிகையாளர் ஒருவருக்கு சக பத்திரிகையாளர் மாஸ்க் கட்டிவிடும் காட்சி
மதுரையில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் அவசரகால கட்டுபாட்டு அறையை ஆய்வு செய்தார்
காவல்துறை ஆணையர் வாகனத்திற்கு கிருமி நாசினி தெளிக்கப்பட்டது
ரயில்கள் அனைத்தும் ரத்து செய்யப்படதால் வெறிச்சோடி காணப்படும் விருதுநகர் ரயில் நிலையம்
ஊரடங்கு என்பதையே மறந்து சுற்றித்திரியும் விருதுநகர் மக்கள்
ஊரடங்கில் மக்கள் நடமாட்டத்தை கண்காணிக்க நெல்லை காவல்துறை சட்ட ஒழுங்கு உதவி ஆணையர் சரவணன் புதிய மொபைல் செயலியை’ smart cop’ வெளியிட்டு அதன் செயல்பாடு குறித்து விளக்கினார்
வெறிச்சோடி காணப்படும் தாம்பரம் பகுதி
தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவு பொட்டலங்களை சமூக இடைவெளி இல்லாமல் பெற்றுக்கொள்ளும் மக்கள்
நாகர்கோவிலில் முகக்கவசம் இன்றி சாலையில் இருசக்கர வாகனங்களில் சென்ற நபர்களுக்கு அபராதம் விதித்து முகக்கவசம் வழங்கினர் மாநகராட்சி அதிகாரிகள்.
நாகர்கோவிலில் தடை உத்தரவை மீறியவர்களின் இருசக்கர வாகனங்களை, ஆவணங்கள் சரிபார்த்து உரிமையாளர்களிடம் ஒப்படைத்தனர்.
சென்னை நந்தனத்தில் ரேஷன் பொருட்கள் வந்து இறங்கும் காட்சி
கோட்டூர்புரம் சித்ரா நகரில் அனைத்து மக்கள் நல்வாழ்வு சங்கம் சார்பில், தூய்மை பணியாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் கொடுத்தும், ஆரத்தி எடுத்தும் மரியாதை செய்தனர்.
சென்னையில் தூய்மை பணியாளர்களுக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செய்யப்பட்டது.
திண்டுக்கல் காந்தி காய்கனி சந்தை அருகே காலையில் மட்டும் செயல்படும் பணியார கடை.
திண்டுக்கல்லில் ஊரடங்கு உத்தரவால் வாகன போக்குவரத்து இல்லாத நிலையில சாலை நடுவே ஓய்வெடுக்கும் மாடு.

Must Read

கொரோனா : சென்னை அண்ணா நகர்வாசிகளுக்கு ‘பேட் நியூஸ்’

கொரோனா வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கையாக, நாடு முழுவதும் நான்காம்கட்ட பொதுமுடக்கம் அமல்படுத்தப்பட்டுள்ளது. மே 31 ஆம் தேதியுடன் பொதுமுடக்கம் முடிவுக்கு வரவுள்ளது. இருப்பினும், தமிழகத்தில் கொரோனா வைரசின் தாக்கம் குறைந்தபாடில்லை. இன்றைய நிலவரப்படி,...

வெட்டுக்கிளி கதையை முடிக்க ட்ரோன் அட்டாக்!

வெட்டுக்கிளிகளைக் கட்டுப்படுத்த முடியாத நிலைக்கு இந்தியா செல்கிறது என செய்திகள் வெளியாகி வரும் சூழலில் ட்ரோன் மூலம் அவற்றைக் கட்டுப்படுத்த புது முயற்சி முன்னெடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் முதல் முறையாக வெட்டுக்கிளிகள் படையெடுப்பை ஒழிக்க ராஜஸ்தான்...

`சீனாவின் மிகவும் மோசமான பரிசு!’ – கொரோனா விவகாரத்தில் மீண்டும் விமர்சித்த ட்ரம்ப்

கொரோனா வைரஸால் மிகவும் கடுமையாகப் பாதிப்படைந்த நாடுகளில் அமெரிக்கா முதன்மையானது. இதுவரை அங்கு 17.50 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் வைரஸ் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கொரோனா பாதிப்பால்...

`இப்பதான் எங்களுக்கு நிம்மதி!’ -புதுக்கோட்டையில் கொரோனாவிலிருந்து மீண்ட ஒன்றரை வயது குழந்தை

உலக நாடுகளையே கடும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கிய கொரோனா வைரஸ், இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், மே 31-ம் தேதி வரையிலும் ஊரடங்கு உத்தரவு போடப்பட்டுள்ளது. குறிப்பாக, தமிழகத்தில் கொரோனா தொற்று...

சமந்தாவை சீண்டினாரா பூஜா ஹெக்டே?

சமந்தா குறித்து பூஜா ஹெக்டே இன்ஸ்டாகிராம் பதிவில் வெளியான பதிவு பெரும் சர்ச்சையை உருவாக்கியுள்ளது. தெலுங்கு திரையுலகில் சமந்தா மற்றும் பூஜா ஹெக்டே இருவருமே முன்னணி நாயகிகளாக வலம் வருகிறார்கள். திருமணத்துக்குப் பிறகு கதைக்கு...