முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் நடிகை ரோஜாவை விளாசும் நெட்டிசன்கள்! காரணம் இந்த வீடியோ தான்

நடிகை ரோஜாவை விளாசும் நெட்டிசன்கள்! காரணம் இந்த வீடியோ தான்

நடிகை ஒரு காலத்தில் தமிழ், தெலுங்கு சினிமாவில் டாப் ஹீரோயின்களில் ஒருவராக இருந்தவர். அவர் பல டாப் ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.

ஒருகட்டத்திற்கு பிறகு சினிமாவில் இருந்து ஒதுங்கிய அவர் அரசியலில் முழுக்கவனம் செலுத்தி வருகிறார். YSR காங்கிரஸ் கட்சியில் இருக்கும் அவர் ஆந்திராவில் உள்ள நகரி தொகுதியில் எம்எல்ஏவாக உள்ளார். சென்ற வருடம் தேர்தல் நடந்து முடிந்த பிறகு ரோஜாவுக்கு துணை முதல்வர் கிடைக்க வாய்ப்பு உள்ளது என்று கூட செய்திகள் வந்தது, ஆனால் அவருக்கு பதவி எதுவும் வழங்கப்படவில்லை.

தற்போது ரோஜா தனது நகரி தொகுதியில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளில் தொடர்நது ஈடுபட்டு வருகிறார். சமீபத்தில் அவரே தெருவில் இறங்கி அனைத்து இடங்களிலும் கிருமி நாசினி தெளித்த வீடியோ வைரலானது.

அதை பார்த்துவிட்டு நெட்டிசன்கள் அவரை பாராட்டி தள்ளினார்கள். அதற்கு நேர்மாறாக தற்போது வெளியாகியுள்ள ஒரு வீடியோவை பார்த்துவிட்டு ரோஜாவை பலரும் வறுத்தெடுத்து வருகின்றனர்.

ரோஜா நடந்து சென்று கொண்டிருக்கும் போது வழி நெடுகிலும் அவரது கட்சியினர் வரிசையில் நின்று அவர் வரும் போது அவர் பாதங்களில் மலர்களை தூவுகின்றனர்.

கொரோனா லாக்டவுன் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள ஒரு கிராம மக்களுக்கு உதவி பொருட்கள் விநியோகிப்பதற்காகத்தான் அங்கு சென்றுள்ளார் ரோஜா. அவர் செல்லும் வழியில் தான் இது நடந்துள்ளது.

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...