முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா!- பாதிப்பு 330 ஆக அதிகரிப்பு

நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா!- பாதிப்பு 330 ஆக அதிகரிப்பு

கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 2 பேர் நேற்று (ஏப்ரல் 22) புதன்கிழமை பின்னிரவு அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

அத்துடன் நாட்டில் நேற்று மட்டும் 20 பேர் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதனடிப்படையில் இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 330ஆக (ஜனவரியில் பாதிக்கப்பட்ட சீனப் பெண் உள்பட) அதிகரித்துள்ளது. 218 பேர் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

105 பேர் முழுமையாகக் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 7 பேர் உயிரிழந்துள்ளனர்.

The post நேற்று மட்டும் 20 பேருக்கு கொரோனா!- பாதிப்பு 330 ஆக அதிகரிப்பு appeared first on jaffnavision.com.

Must Read

பெருக்கெடுத்து ஓடும் வெள்ளம்; காணாமல் போன பாலம் – கைகோர்த்த கன்னியாகுமரி இளைஞர்கள்!

மாவட்டத்தில் படர்ந்து விரிந்திருக்கும் மேற்குத் தொடர்ச்சி மலையோர பகுதிகளில் 48 மலையோர கிராமங்கள் இருக்கின்றன. இதில் தண்ணீர் தேக்கத்தில் நீர் மின்நிலையம் அமைந்துள்ளது. எனவே மின் உற்பத்தி செய்யப்படும் தண்ணீர்...

சிறந்த ஐபிஎல் லெவன் அணியை தேர்வு செய்த ஹர்திக் பாண்டியா : கேப்டன் யார் தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி மற்றும் அணியின் ஆல் ரவுண்டர் . சமீபத்தில் இவர் தந்தையாகவுள்ள தகவலை சமூக வலைதளம் மூலம் தெரிவித்தார். இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற ஹர்திக், ஆல்...

விருதுநகர் அருகே பட்டாசு ஆலை விபத்து: உடல் சிதறி ஒருவர் பலி!

வைரஸ் சமூக பரவலை கட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையாக வருகிற 30ஆம் தேதி வரை நாடு முழுவதும் முடக்கப்பட்டுள்ளது. எனினும், கொரோனா பாதிப்புக்கு தகுந்தவாறு சில தளர்வுகளை மத்திய அரசு அளித்துள்ளது....

பொதுத்தேர்வுகள்: பள்ளிக்கல்வித்துறை முக்கிய சுற்றறிக்கை!

தமிழகத்தில் தள்ளி வைக்கப்பட்ட 10ஆம் வகுப்பு ஜூன் 15ஆம் தேதி முதல் ஜூன் 25ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதேபோல், 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஜூன் 16ஆம் தேதியும், விடுபட்டவர்களுக்கான 12ஆம்...

தனுஷ் படத்தில் நடிக்க பணம் தரவேண்டும் என மோசடி: மர்ம நபர் பற்றி கார்த்திக் நரேன் எச்சரிக்கை

துருவங்கள் 16 படம் மூலமாக தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகம் ஆனவர் . அதன் பிறகு நரகாசூரன் மற்றும் மாஃபியா ஆகிய படங்களை இயக்கி உள்ளார். மாஃபியா படம் சென்ற பிப்ரவரி மாதம்...