முகப்பு சினிமா பாதுகாப்பு உடை தயாரிப்பு.. தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்த அமைச்சர்.. #LockDown #Season2

பாதுகாப்பு உடை தயாரிப்பு.. தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்த அமைச்சர்.. #LockDown #Season2

ஆர்டர்களுக்கு காத்திருக்கும் உணவு டெலிவரி செய்யும் ஊழியர்கள்
மாஸ்க் கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில் சாலையோரங்களில் மாஸ்க் விற்கப்படும் காட்சி
சைதாப்பேட்டையில் உள்ள சாமியார் தோப்பு தெருவிற்குள் செல்ல கால் கைகளை கழுவிய பின் உள்ளே அனுமதிக்கும் இளைஞர்கள்
ஜிஎஸ்டி சாலையில் சைக்கிள் பயணம்
திரிசூலத்தில் மூடப்பட்டிருக்கும் பாலம்
ஜிஎஸ்டி சாலையில் வாகன நெரிசல் இல்லாததால் சாலையில் உலாவும் மாடுகள். இடம்: திரிசூலம்
சென்னையில் காவல்துறையினரால் வரையப்பட்ட கொரோனா விழிப்புணர்வு ஓவியங்கள்
திண்டுக்கல் பகுதியில் இரண்டாம் கட்டமாக காவல்துறை வாகனம் மூலம் கிருமிநாசினி தெளிக்கபடுகிறது
கொரோனா பாதிப்பால் கலையிழந்த திருச்சி பொன்மலை ரயில்வே பணிமனை
சைதாப்பேட்டை பகுதியில் நிவாரண பொருட்கள் வழங்கும் உதயநிதி ஸ்டாலின்
மருத்துவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உடை தயாரிக்கும் காட்சி
மருத்துவர்களுக்கும் மருத்துவமனை ஊழியர்களுக்கும் பாதுகாப்பு உடை தயாரிக்கும் காட்சி
குதிரையையும் நாயையும் வாக்கிங் கொண்டு செல்லும் சிறுவர்கள்
மீன்பாடி வண்டியில் வேலைக்கு செல்லும் பெண்கள்
வங்கி சேவைக்காக வந்துருக்கும் மக்கள்
புளியந்தோப்பு பகுதியில் கொரோனா விழிப்புணர்வு பொம்மை
வெறிச்சோடி இருக்கும் மாதவரம் அண்டை மாநில பேருந்து நிலையம்
ஆபத்து அறியாமல் பயணம் செய்யும் மக்கள்
மதுரையில் கொரானா தொற்றை தடுக்க வேப்பிலை, உப்பு, மஞ்சள் அரைத்து தெருக்களில் தெளிக்கும் தன்னார்வலர்கள்
மதுரையில் தயார் நிலையில் உள்ள கொரானா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகள்
சாலையில் முகக்கவசம் இல்லாமல் செல்பவர்களுக்கு முகக்கவசம் வழங்கும் மதுரை காவல்துறை
மதுரையில் தயார் நிலையில் உள்ள கொரானா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிகளை ஆய்வு செய்த மதுரை எம்.பி சு.வெங்கடேசன்
கொரானா வார்டாக மாற்றப்பட்ட ரயில் பெட்டிக்குள் குளியலறையாக மாற்றியமைக்கப்பட்ட கழிவறைகள்
உணவு பாதுகாப்பு துறை மற்றும் வேளாண்மை துறை இணைத்து விருதுநகர் பஜாரில் திடீர் சோதனை
விருதுநகரில் சாலையோரங்களில் உள்ள நாய்களுக்கு உணவளிக்கும் காட்சி.
கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார்
மதுரை திருமங்கலத்தில் நடந்த விழாவில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தூய்மைப் பணியாளர்கள் காலில் விழுந்து வணங்கினார்.
ஊட்டியில் முதல் முறையாக குதிரைப் பந்தயம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வெறிச்சோடி காணப்படும் குதிரை பந்தய மைதானம்
ராமேஸ்வரம் அருகே மண்டபம் பகுதியில் கொரோனா பாதிக்கப்பட்ட தெரு தனிமைப்படுத்தப்பட்டது.
கொரோனா பாதிப்பால் நீண்ட நாட்களுக்குப் பின் நாட்டுப்படகு செய்யும் பணி வேதாளை பகுதியில் தொடங்கியது.
பொது குழாயில் குளிப்பவர் மீது கிருமி நாசினி தெளிக்கும் நகராட்சி ஊழியர்
கரூர் மருத்துவக் கல்லுரியில் தடை செய்யப்பட்ட கிருமி நாசினி நடைபாதை
குளத்தில் ஆட்டம் போடும் சிறுவர்கள்
மரத்தடியில் அமர்ந்து இரு சக்கர வாகனங்களுக்கு பழுது பார்க்கும் மெக்கானிக்
நாகர்கோவிலில் முகக்கவசம் அணியாமல் சென்ற மூதாட்டிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் தேசிய மாணவர் படை இளைஞர்கள்.
கோவை வடவள்ளியில் வாகன சோதனையில் போலீசாருடன் ஈடுபட்ட முன்னாள் ராணுவத்தினர்.
கோவை ஆட்சியர் அலுவலகம் முன், பயண அனுமதி சீட்டு வாங்க வரிசையில் காத்திருக்கும் பொதுமக்கள்.
சேலம் – கொச்சின் தேசிய நெடுஞ்சாலை போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.
தஞ்சாவூர் சாலையில் பயமின்றி வாகனத்தில் வலம் வரும் மக்கள்.
வேலூர் சைதாப்பேட்டை பகுதியில் கொரோனா தொற்றுள்ள பகுதியில் தடுப்பு மற்றும் பேனர் வைக்கப்பட்டுள்ளது
சேலம் அஸ்தம்பட்டி பகுதியில் மாஸ்க் மாட்டப்பட்டுள்ள காளை சிலை

Must Read

சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை: தனிக்கட்சி ஆரம்பிக்கிறாரா?

ராஜஸ்தான் முதல்வருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ள சச்சின் பைலட் பாஜகவில் இணையவில்லை என அவருக்கு நெருக்கமான வட்டாரத் தகவல்கள் தெரிவித்துள்ளன

லன்டன் தோட்டங்களில் இருந்து கொரோனா தொற்றாளர்கள் தப்பி ஓட்டம்: மரக்கறிகளில் கொரோனாவா ?

  ஹாட்பட்ஷியர் என்று சொல்லப்படும் பெரும், மாநகரில் உள்ள காய்கறிப் பண்ணையில், 27 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவர்களில் 4 பேர் தப்பியோடியுள்ளதாக அறியப்படுகிறது. வட்பேட், உள்ளடங்கலாக பல நகரங்களை உள்ளடக்கிய மாநிலமே ஹாட்பட்ஷியர்...

Swapna-வை சுற்றும் மர்மங்கள்… பறிபோகும் Pinarayi Vijayan பதவி?| Kerala Gold Smuggling

01:15 gold smuggling scandal2:52 CM removes his principal secretary04:13 Who is Swapna?06:05 Questioning Pinarai Vijayan10:50 Swapna Audio?

கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? (Video)

தமிழ்த் தேசிய அரசியலில் கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எங்கே தவறிழைத்தது? என்பது தொடர்பில் விளக்குகிறார் அரசியல் ஆய்வாளர் யோதிலிங்கம். The post கடந்த 10 ஆண்டுகளில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு...

`MASTER பிரமாண்டமா இருக்கு!’ – Review by Vijay Sethupathi | Lokesh Kanagraj | Anirudh

04:45 Master Trailer 05:43 Cinema Experience 08:40 Telugu Villain11:24 Allu Arjun Pushpa12:39 Muttiah Muralitharan Biopic13:34 Body Language15:28 Rajini & Chiranjeevi 17:50 Vimal Friendship19:15 Being...