முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் #மே1தலதிருவிழா: ட்விட்டரில் வலிமையை காட்டி அடிச்சுதூக்கிய அஜித் ரசிகர்கள்

#மே1தலதிருவிழா: ட்விட்டரில் வலிமையை காட்டி அடிச்சுதூக்கிய அஜித் ரசிகர்கள்

அஜித்தின் பிறந்தநாள் மே 1ம் தேதி வருகிறது. அதை கொண்டாட தல ஏற்கனவே தயாராகி விட்டனர். ஊரடங்கு உத்தரவால் வெளியே எங்கும் செல்ல முடியாத நிலையில் இருப்பதால் ட்விட்டரில் புது ஹேஷ்டேகுகளை உருவாக்கி தல பிறந்தநாள் கொண்டாட்டத்தை தற்போதே துவங்கிவிட்டனர்.

இந்நிலையில் தான் அஜித்தின் பிறந்தநாளை கொண்டாட #மே1தலதிருவிழா என்கிற ஹேஷ்டேகுடன் ட்வீட் செய்கிறார்கள் ரசிகர்கள். அந்த ஹேஷ்டேக் ட்விட்டரில் அதுவும் தேசிய அளவில் 3வது இடத்தில் டிரெண்டாகி வருகிறது.

அஜித்தின் அரிய புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள் ரசிகர்கள். இது வெறும் ட்ரெய்லர் தான் மெயின் பிக்சர் மே 1ம் தேதி இருக்கு என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

மே 1ம் தேதி எப்பொழுது வரும் என்று காத்திருப்பதாக ட்வீட் செய்கிறார்கள். ஒரு ஹேஷ்டேகை உருவாக்கி அதை ட்விட்டரில் டிரெண்ட் செய்யவிடுவதில் ரசிகர்கள் வல்லவர்கள் என்பது அனைவருக்கும் தெரியும்.

இந்நிலையில் தான் தங்களின் வலிமையை ட்விட்டரில் காட்டியுள்ளனர். மேலும் அஜித் பிறந்தநாள் அன்று குறித்து ஏதாவது அப்டேட் வந்தால் நன்றாக இருக்கும் என்கிறார்கள் ரசிகர்கள்.

அப்டேட் ஆங்கிலத்தில் எனக்கு பிடிக்காத ஒரே வார்த்தை என்று பிடிவாதமாக இருக்கும் வினோத் இறங்கி வருவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Must Read

கர்ப்பிணி யானை செத்தது எப்படி? இறுதி அறிக்கை வெளியீடு!

கேரளா பாலக்காடு மாவட்டத்தில் அண்ணாச்சிப் பழத்தில் வெடிமருந்து வைத்து கொலை செய்யப்பட்ட யானை எதனால் உயிரிழந்தது என சமூக வலைதளங்களில் பரவி வந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதத்தில் கேரள அரசு அறிக்கை...

இறுதி ஊர்வலத்தில் பங்கேற்ற 39 பேருக்கு கொரோனா!!

சென்னையில் உடல்நலம் குறைவால் அண்மையில் ஒருவர் உயிரிழந்தார். அவரது உடல், சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரைக்கு கொண்டு வரப்பட்டது. அங்கு அவரின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது. இந்த நிலையில், அந்த நபரின்...

‘இவங்கெல்லாம் இனிமே நாடாளுமன்றத்துக்குள்ள நுழையக் கூடாது’

நாடாளுமன்ற இரு அவைகளின் செயலக அலுவலக பணியாளர்கள் சிலருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதையடுத்து, மற்றும் நாடாளுமன்ற அலுவலக பணியாளர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு சில அதிரடி...

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...