முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் மொட்டை அடித்த நடிகை ஜோதிர்மயி: புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்! காரணம் என்ன?

மொட்டை அடித்த நடிகை ஜோதிர்மயி: புகைப்படம் பார்த்து ரசிகர்கள் ஷாக்! காரணம் என்ன?

பிரபல மலையாள நடிகிய . அவர் தமிழிலும் பல படங்களில் நடித்துள்ளார். நான் அவனில்லை, தலைநகரம், பெரியார், வெடிகுண்டு முருகேசன் போன்ற பல படங்களில் நடித்துள்ளார்.

அவர் 2004ல் நிஷாந்த் குமார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். சில வருடங்கள் கழித்து அவரை விவாகரத்து செய்துவிட்டார் அவர். பின்னர் 2015ல் பிரபல இயக்குனர் அமல் நீரட் என்பவரை திருமணம் செய்துகொண்டார். அவர் முன்னணி ஒளிப்பதிவாளரும் கூட. திருமணத்திற்கு பிறகு அவர் சமுக வலைத்தளங்களில் இருந்து விலகியே இருந்தார்.

தமிழ் சினிமாவிலும் திருமணத்திற்கு பிறகு எந்த படத்திலும் அவர் நடிக்கவில்லை.

இந்நிலையில் தற்போது ஜோதிர்மயியின் கணவர் வெளியிட்டுள்ள ஒரு புகைப்படம் ரசிகர்கள் அதிர்ச்சியாக்கியுள்ளது. அதில் அவர் முழுமையாக முடியில்லாமல் அடித்திருந்தார். அதற்கான காரணத்தை அவர் வெளியிடவில்லை.

“Tamasoma Jyothirgamaya” என்று மட்டும் குறிப்பிட்டிருந்தார் அவர். Tamasoma என்பது சமஸ்கிருத ஸ்லோகம். இருளில் இருந்து ஒளிக்கு எங்களை அழைத்த வா என்று அர்த்தம்.

ஜோதிர்மயி திடீரென ஏன் இந்த முடிவை எடுத்தார் என ரசிகர்கள் குழம்பி இருக்க, நஸ்ரியா, ரீமா கல்லிங்கல், ஸ்ரீந்தா உள்ளிட்ட பல நடிகைகள் ஜோதிர்மயியின் தோற்றம் பிடித்திருப்பதாக தெரிவித்திருக்கின்றனர்.

Must Read

நாளை ராமர் கோவில் பூமி பூஜை – பிரதமர் மோடி பயணத்தின் முழு விவரம்!

முதலில் ஹனுமன் கார்ஹியில் மரியாதை செலுத்தும் பிரதமர் மோடி பின்னர் அயோத்தியில் நடைபெறும் ராமர் கோவில் பூமி பூஜையில் பங்கேற்கிறார்.

கணவன் கண் முன்னே கூட்டு பாலியல், ஆதரவு அளித்த போலீஸ்!

பாலியல் குற்றவாளிகளுக்கு போலீஸ் ஆதரவு அளித்து புகாரைப் பெற மறுத்து வந்த நிலையில், மலைவாழ் மக்கள் கூட்டாக முன்னெடுத்த போராட்டம் குற்றத்தை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது...

“உடம்பெல்லாம் வலிக்குதுப்பான்னு அவன் அழறப்போ பயமா இருக்கும்”-  கண்ணீரில் மிதக்கும் சென்னை குடும்பம்!

மருந்தில்லா நோயும் வறுமையும் ஒரு வீட்டுக்குள் அடியெடுத்து வைத்தால்..? பூந்தமல்லியை அடுத்த செந்நீர் குப்பத்தைச் சேர்ந்த ரவீந்திரன் குடும்பம்போலதான் இருக்கும். எதிர் எதிரே இரண்டு பைக்குகள் வந்துவிட்டால், ஒரு வண்டி நின்றுதான் போக...

ஆபாசம், அச்சுறுத்தல், கொலை மிரட்டல்… பெண் ஊடகவியலாளர்களை குறிவைக்கும் கும்பல்!

தமிழ்நாட்டில் ஊடகத்தினர் மீதான தாக்குதலில் `சீஸன் டூ' ஆரம்பித்திருக்கிறது. ஊடகத் துறையில் இயங்கிவரும் ஊடகவியலாளர்களைக் குறிவைத்து சமீபகாலமாக அவதூறு செய்திகள் பரப்பப்பட்டு வருகின்றன. சமூக ஊடகங்களில் இதுதொடர்பான குற்றச்சாட்டுகள், விவாதங்கள் என இரு...

TikTok-ஐ வாங்க மைக்ரோசாப்ட் பேச்சுவார்த்தை… வாங்கினால் இந்தியாவில் என்ன செய்யலாம்? #VikatanPoll

பாதுகாப்பு காரணங்களுக்காக இந்தியாவைப் போலவே டிக்டாக் app-ஐ தடைசெய்யவிருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் அறிவித்துள்ளார். அதே சமயம், அமெரிக்க நிறுவனமான மைக்ரோசாப்ட், டிக்டாக் app-ஐ சீனாவின் பைட் டான்ஸ் நிறுவனத்திடமிருந்து வாங்கப்...