முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் ரசிகர்கள் இவ்வளவு கெஞ்சி கேட்டும், இதனால் தான் மாஸ்டர் ட்ரைலர் வெளிவரவில்லையா?

ரசிகர்கள் இவ்வளவு கெஞ்சி கேட்டும், இதனால் தான் மாஸ்டர் ட்ரைலர் வெளிவரவில்லையா?

ரசிகர்கள் அனைவரும் வெறித்தனமாக காத்திருப்பது ட்ரைலருக்காகத்தான். சென்ற மாதமே அது வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் கொரோனா பிரச்சனை கிளம்பியதால் அது ரிலீஸ் ஆகவில்லை. மேலும் ஏப்ரல் 9ம் தேதி ரிலீஸ் ஆக வேண்டிய படமும் தேதி குறிப்பிடாமல் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இயக்கியுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் முடிந்து, போஸ்ட் ப்ரோடக்க்ஷன் பணிகளும் முழுமையாயாக முடிந்துவிட்டது என கூறப்படுகிறது.

விஜய் ரசிகர்களும் தொடர்ந்து ட்ரைலரை ரிலீஸ் செய்யும்படி ட்விட்டரில் கேட்டு வருகின்றனர். இந்நிலையில் ட்ரைலர் வெளியிடப்படாததற்கான காரணம் தற்போது வெளிவந்துள்ளது.

கொரோனா லாக்டவுன் காரணமாக சினிமா துறை முற்றிலும் முடங்கியிருப்பது போலவே சென்சார் போர்டும் செயல்படாமல் இருக்கிறது. அதனால் ட்ரைலருக்கு CBFCயின் சான்றிதழ் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

சென்சார் போர்டு மீண்டும் செயல்பட துவங்கி சான்றிதழ் கிடைத்த பிறகு தான் மாஸ்டர் ட்ரைலரை வெளியிட முடியும். தாமதத்திற்கு இது தான் காரணம் என்று கோலிவுட் வட்டாரத்தில் கூறப்படுகிறது.

ஏற்கனவே மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையமைத்துள்ள பாடல்கள் அனைத்தும் வெளியாகி சமூக வலைத்தளங்களில் பிரம்மாண்ட ரெஸ்பான்ஸ் கிடைத்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

கைதி படத்தின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் கல்லூரி பேராசிரியராக நடித்துள்ளார். அவருக்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்களான விஜய் மற்றும் விஜய் சேதுபதி இருவரும் நடித்திருப்பதும் மாஸ்டர் படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ள எதிர்பார்ப்புக்கு முக்கிய காரணம்.

Must Read

வாழ்த்துங்களேன்!

14.7.20 முதல் 27.7.20 வரை கீழ்க்காணும் இனிய வைபவங்களைக் கொண்டாடவிருக்கும் வாசகர்களுக்கு சக்தி விகடனின் வாழ்த்துகள்! அவர்களின் வாழ்வில் சகல வளங்களும் சந்தோஷமும் பொங்கிப் பெருகிடும் வகையில், திருக்கடவூர் அபிராமி அம்மை சமேத...

அனுராத புரத்தில் சில இடங்கள் லாக் டவுன் என அறிவிப்பு- மேலும் 14 பேருக்கு கொரோனா தொற்று

கந்தக்காடு புனர்வாழ்வு மையத்தில் கொரோனா தொற்றுடன் அடையாளம் காணப்பட்டவர்களுடன் தொடர்பில் இருந்தவர்களே தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இதன்மூலம் தொற்றாளர்களின் எண்ணிக்கை 2631 ஆக உயர்ந்துள்ளது. இதேவேளை 1981 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 639...

முடக்கப்பட்டது பல்கலைக்கழகம் கிளிநொச்சி பல்கலைக்கழக மாணவிக்கு கொரோனா என அச்சம்

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்ப பீடத்தில் கல்வி பயிலும் மாணவி ஒருவருக்குக் கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கலாம் என்ற அச்சத்தின் அடிப்படையில், பல்கலைக்கழகத்தின் அனைத்துப்பகுதிகளும் சுகாதாரத் திணைக்களத்தினால் முடக்கப்பட்டிருக்கிறது. வளாகத்தினுள் இருந்து வெளியேறுவதற்கும், வளாகத்தினுள் செல்வதற்கும்...

அபூர்வ மீன்: மனிதனை போல் வரிசையாக பல், உதடு அனைத்தும்., வைரல் புகைப்படம்

சமூகவலைதளங்களில் வைரலாகி வரும் புகைப்படங்கள் பல நம்மை வியப்பில் ஆழ்த்தும் விதமாக இருக்கிறது என கூறலாம். இந்த நிலையில் மனிதனை போல் பற்கள், உதடுகள் கொண்ட அரிய வகை மீனின் புகைப்படம் சமூகவலைதளங்களில்...

லண்டனில் 24 ம் திகதியோடு அமுலுக்கு வரும் கட்டாய முகக் கவசம்- மீறினால் FINE

பிரித்தானியாவில் இம்மாதம்(ஜூலை) 24 தொடக்கம் கட்டாய நடை முறை ஒன்று அமுலுக்கு வருகிறது. சூப்பர் மார்கெட் தொடக்கம், சிறு கடைகள், உணவங்கள் என்று மக்கள் கூடும் எந்த ஒரு இடத்திற்கு சென்றாலும் கட்டாய...