முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் விஜயகாந்த் சொக்கத்தங்கம்யா: யார், யாரு பாராட்டியிருக்காங்கனு பாருங்க

விஜயகாந்த் சொக்கத்தங்கம்யா: யார், யாரு பாராட்டியிருக்காங்கனு பாருங்க

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து அளித்து அந்த தொற்று ஏற்பட்டு பலியான சென்னையை சேர்ந்த டாக்டர் சைமனை அடக்கம் செய்யவிடாமல் சிலர் தடுத்தார்கள். சைமனின் உடலை அடக்கம் செய்ய வந்த சக டாக்டர்கள் உள்ளிட்டோரை அடித்து விரட்டினார்கள்.

இது குறித்து அறிந்த நடிகரும், தேமுதிக தலைவருமான , கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்களை அடக்கம் செய்ய பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், தன்னுடைய ஆண்டாள் அழகர் பொறியியல் கல்லூரியின் ஒரு பகுதியை உடல் அடக்கம் செய்ய எடுத்துக்கொள்ளலாம் என்று அறிவித்தார்.

அதை பார்த்த மக்களோ, அந்த வானத்தை போல மனம் படைத்தவர் கேப்டன் என்று பாராட்டினார்கள். விஜயகாந்த் பற்றி இயக்குநரும், நடிகருமான சேரன் ட்விட்டரில் கூறியதாவது,

வார்த்தைகள் இல்லை.. இந்த வள்ளலை பாராட்ட…. வாழவேண்டியரும் வாழவைக்க வேண்டியவரும் நீங்கள் தான் கேப்டன்… உங்க பெரிய மனசுல உங்க உயரத்தை இன்னும் உயர்த்திக் கொண்டீர்கள்.. கொரோனாவில் பலியாகும் உயிர்க்கு அடைக்கலம் தந்த இலக்கியங்கள் காணாத வள்ளல்… என்றார்.

தெலுங்கு நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட அறிக்கையை பார்த்துவிட்டு அவரை பாராட்டி ட்வீட் போட்டுள்ளார்.

சேரன், பவன் கல்யாண் மட்டும் அல்ல ஏராளமான நடிகர்கள், நடிகைகளும் விஜயகாந்தை பாராட்டியுள்ளனர். எங்க அண்ணன் சொக்கத்தங்கம் என்று கேப்டன் ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Must Read

தங்க பிளேட்டினால் ஆன சவப் பெட்டி: கறுப்பர்கள் ஒன்றினைந்து செய்த காரியம் இது

போலியான $20 டாலர் நோட்டு ஒன்றை உணவகத்தில் கொடுத்ததற்காக, அவரை பிடித்த பொலிசார் கழுத்தை நசுக்கியே கொன்றார்கள். கறுப்பு இனத்தவர்கள் என்றால் அமெரிக்கர்கள் தரக் குறைவாக நினைக்கிறார்கள். இதனால் இறந்து போன ஜோர்ஜுக்கு...

லொஸ்லியாவின் முதல் படம் பிரென்ட்ஷிப் பர்ஸ்ட் லுக் மோஷன் போஸ்டர் நாளை ரிலீஸ்

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் மூலமாக தமிழ் நாட்டு மக்களுக்கு பரிச்சயமானவர் . இலங்கையை சேர்ந்த அவர் அங்கு ஒரு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றி வந்தார். அதன் பின் பிக்...

`கத்தியால் தாக்கிய காவலர்; 37 குழந்தைகள் காயம்!’ – சீனாவில் தொடரும் குழந்தைகள் மீதான வன்முறைகள்

கொரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து மீண்டு வந்துள்ள சீனா தொடர்ந்து அதிக பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது. இந்த நிலையில், சீனாவில் உள்ள ஆரம்பப் பள்ளி ஒன்றில் 30-க்கும் மேற்பட்ட குழந்தைகள் கத்தியால் தாக்கப்பட்டுள்ள சம்பவம்...

8 வீடுகள் அப்படியே கடலுக்குகள் சென்றது: கடல் நீர் உள்ளே வந்தது சுணாமியை போல

நோர்வே நாட்டில் வட பகுதியில் உள்ள அல்டா என்னும் இடத்தில், பெரும் நிலப்பரப்பு ஒன்று கடலுக்குள் சென்றுள்ளது என அதிர்வு இணையம் அறிகிறது. இது சுணாமி போன்று கடல், கரையை நோக்கி பெருக்கெடுத்து...

பணியாளர்களுக்கு கொரோனா வந்துட்டா ஆஃபீசை மூடணுமா?: மத்திய அரசு சொல்வது இதுதான்!!

கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கத்தைப் பொறுத்து, அரசு மற்றும் தனியார் நிறுவனங்கள 33 முதல் 100 சதவீதம் வரை பணியாளர்களை கொண்டு இயங்கலாம் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன. இந்த நிலையில், பணியிடங்களில்...