முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் விஜய்யை அவசரப்பட்டு குறை சொல்லிட்டீங்களே: இயக்குநர் குமுறல்

விஜய்யை அவசரப்பட்டு குறை சொல்லிட்டீங்களே: இயக்குநர் குமுறல்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய, மாநில அரசுகளுக்கு நடிகர்கள் பலர் நிதி அளித்துள்ளனர். ராகவா லாரன்ஸ், அஜித் உள்ளிட்டோர் எல்லாம் நிதி அளித்தும் மட்டும் ஏன் எதுவுமே கொடுக்கவில்லை என்கிற கேள்வி எழுந்தது.

இந்நிலையில் விஜய் ரூ. 1.3 கோடி நிதி அளித்துள்ளார். இது குறித்து விஜய்யை வைத்து திருப்பாச்சி, சிவகாசி ஆகிய படங்களை இயக்கிய ட்விட்டரில் கூறியிருப்பதாவது,

ஒருவரை அவசரப்பட்டு குறை கூறுவதே,
மனிதர்களின் பெருங்குறை!
தளபதி தானத்தளபதி என்று
மீண்டும் நிரூபித்து விட்டார்.
திராவிடத்தை நேசிக்கும்
தமிழனாய் தளபதி மிளிர்கிறார்!
தளபதி விஜய்க்கு
தலைவணங்கி நன்றிகள் கோடி! என்று தெரிவித்துள்ளார்.

லேட்டாக நிதி அளித்தாலும் தளபதில் லேட்டஸ்டாக அளித்துள்ளார் என்று விஜய்யின் ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். எப்பொழுது எல்லாம் விஜய்யின் புதுப்படம் குறித்த அறிவிப்பு எதிர்பார்க்கப்படுகிறதோ அப்பொழுது எல்லாம் பேரரசுவின் பெயர் அடிபடுவது வழக்கமாகிவிட்டது.

நான் விஜய்யை இயக்கவில்லை. ஆனால் அவருக்காக கதை வைத்திருக்கிறேன் என்று பேரரசுவும் பலமுறை கூறிவிட்டார். விஜய்யை மீண்டும் இயக்கும் வாய்ப்பு கிடைக்காவிட்டாலும் அவருக்கு ஆதரவாக தொடர்ந்து ட்விட்டரில் குரல் கொடுத்து வருகிறார் பேரரசு.

Must Read

முள்ளிவாய்க்காலை கூட்டாக நினைவுகூர்தல் இனப்படுகொலைக்கான நீதிக்கு வலுச் சேர்க்கும் (Video)

முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையின் 11 ஆவது ஆண்டு நினைவு கூர்தல் வடகிழக்கு தமிழ்மக்களின் தாயக பிரதேசங்களிலும் புலம்பெயர் நாடுகளிலும் மிகவும் அக்கறையோடு அனுட்டிக்கப்பட்டது. இந்த முள்ளிவாய்க்கால் தினம் பல வகைகளில் முக்கியத்துவம்...

சீன பொருட்கள் புறக்கணிப்பா? உண்மை நிலவரம் என்ன?

கொரோனா தொற்று முதன்முதலில் சீனாவில் பரவியதால் இந்தியாவில் சீன பொருட்களை புறக்கணிக்க வேண்டுமென சமூக வலைதளங்களில் சிலர் பரப்புரை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், இந்திய-சீன எல்லையில் இருதரப்பு ராணுவப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளதால் சீன...

பள்ளிகள் திறப்பு எப்போது? உத்தேச தேதிகளை வெளியிட்ட மாநில அரசு!

நாடு முழுவதும் கொரோனா வைரஸைக் கட்டுப்படுத்தும் நோக்கில் ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கிறது. இதன் காரணமாக பள்ளி, கல்லூரிகள் ஆகியவற்றிற்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் மூலம் கல்வி கற்பித்து வரும் சூழலில்...

அவசரக் கடன்: வாரி வழங்கிய ஸ்டேட் பேங்க்!

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் சிறு, குறு நடுத்தர தொழில் நிறுவனங்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டன. இந்த நெருக்கடி நிலையைச் சமாளிப்பதற்காக அவசரக்கால கடன் உத்தரவாதத் திட்டம் மத்திய அரசால் சென்ற மாதம்...

10,11,12 வகுப்பு மாணவர்களே.. ஹால் டிக்கெட் வாங்க ரெடியாகிடுங்க!!

பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தங்களது பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்களை பெறலாம், www. dge.tn.gov.in என்று இணையதளத்திலும் மாணவர்கள் தங்களின் ஹால் டிக்கெட்களை பதிவிறக்கம் செய்து...