மோடி: சுற்றுலா தலங்களுக்கு செல்லுங்கள்

0
21

பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில், 2022 ம் ஆண்டிற்குள் இந்தியாவில் உள்ள குறைந்தது 15 சுற்றுலா தலங்களுக்கு பயணம் மேற்கொள்ளுங்கள் என மக்களை கேட்டுக் கொண்டுள்ளார்.


மோடி தனது உரையின் போது, சுற்றுலா துறையை வளர்ச்சி அடைய செய்ய இன்னும் 100 சுற்றுலா தலங்களை உருவாக்குங்கள். 2022 ம் ஆண்டிற்குள் குறைந்தபட்சம் இந்தியாவில் உள்ள 15 சுற்றுலா தலங்களுக்காவது செல்லுங்கள். இது இந்திய சுற்றுலா துறையில் மிகப் பெரிய வளர்ச்சியை ஏற்படுத்தும். இதனால் இந்தியாவிற்கு ஏராளமான நன்மைகள் உண்டாகும். உள்நாட்டு சுற்றுலா துறை வளர்ச்சி அடைந்தால், வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்கும் என்றார்.

Modi

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here