முகப்பு செய்திகள் இலங்கை செய்திகள் யாழில் மாயமான இளைஞர்! தேடி அலையும் குடும்பத்தினர்

யாழில் மாயமான இளைஞர்! தேடி அலையும் குடும்பத்தினர்

யாழ். வடமராட்சி, வல்வெட்டித்துறையில் நபரொருவரை காணாமல் போயுள்ளார்.   இது தொடர்பில் பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.   வல்வெட்டித்துறை, நெடியகாடு பகுதியை சேர்ந்த கிருஷ்ணதாஸ் இளங்கோ (வயது 34) என்பவரையே காணவில்லை என முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.   வல்வெட்டித்துறை தீர்த்தக்கரை பகுதியில் நேற்றுமுன் தினம் இரவு 9.30 மணியளவில் அவர் இருந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.   அதன் பின் அவரைக் காணவில்லை என அந்த முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Must Read

“தாத்தா, அப்பா பட்ட கஷ்டத்தையே எங்க புள்ளைங்களும் படணுமா?” – நயம்பாடி இருளர் மக்களின் கதை!

மழை அழகானது. இடைவெளிவிடாமல் தொடர்ந்து பெய்யும் போது மட்டும் பல்வேறு இன்னல்களைத் தந்துவிட்டுச் செல்கிறது. சில வாரங்கள் முன்னர், விட்டு விட்டுப் பெய்த மழையால் தமிழகமே புத்துணர்ச்சியடைந்தது. அதன் வெளிப்பாடாகச் சமூக ஊடகங்களில்...

“முதல்வர் பினராயி விஜயன் என் காலைப் பிடிச்சதும்…?!’’ – கேரளா `லெக்ஃபீ’ வைரல் பிரணவ் #VikatanExclusive

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நேற்று எடுத்துக்கொண்ட `லெக்ஃபீ', இந்தியா முழுக்க வைரலானது. (கைகள் எடுக்கப்படுவதை செல்ஃபி எனும்போது, பிரனவ் தன்...

நான்கு நாள்களாகத் தண்ணி காட்டும் `அரிசி ராஜா’!- தொடரும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, அர்த்தநாரிபாளையம் பகுதியில் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடிக்கும் பணி நான்கு நாள்களாகத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்....

`ஐந்தாகப் பிரிந்த 4 மாவட்டங்கள்’- தாலுகா விவரங்களை அடுக்கிய அரசாணை

தமிழக அரசு இந்த ஆண்டு மட்டும் நான்கு மாவட்டங்களைப் பிரித்து ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுத் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன....

செல்ஃபி இல்லை… கில்ஃபி… செல்ஃபிட்டீஸ் பாதிப்பு பற்றித் தெரியுமா?

"நீங்கள் செல்ஃபி பிரியரா? அடிக்கடி செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்து அதனால் வரும் லைக்குகளை விரும்புபவரா? நீங்கள் பதிவிடும் செல்ஃபிகளுக்கு அதிக லைக் வரவில்லை என்றால் உங்கள்...