முகப்பு சினிமா அஜித் நியூ லுக்

அஜித் நியூ லுக்

நடிகர் அஜித் தனது உடல் எடையை குறைத்துள்ள புதிய போட்டோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

நடிகர் அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படம் அண்மையில் வெளியானது. இந்தப் படம் மக்களிடையே பெரும் வரபேற்பை பெற்று வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

நல்ல வசூலையும் குவித்துள்ளது நேர் கொண்ட பார்வை படம். இந்த படத்தை இயக்குநர் ஹெச் வினோத் இயக்கியிருந்தார். மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்திருந்தார்.

வரும் 29ஆம் தேதி

வரும் 29ஆம் தேதி

நேர்கொண்ட பார்வையை தொடர்ந்து அஜித்தின் 60-வது படத்திலும் போனி கபூர், இயக்குநர் ஹெச்.வினோத் இணைந்துள்ளனர். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் 29-ம் தேதி தொடங்கும் என என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பைக் ரேஸர்

இந்தப் படத்தில் நடிகர் அஜித் பைக் ரேஸர் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என கூறப்படுகிறது. இந்தப் படத்தில் ஸ்ரீதேவியின் மகள் ஜான்வி கபூர் நடிக்கவுள்ளார்.

தீயாய் பரவும் போட்டோ

இந்நிலையில் படம் குறித்த முக்கிய தகவல் ஒன்று இணையத்தில் வைரலாகியுள்ளது. அதாவது நடிகர் அஜித் தனது 60வது படத்திற்காக உடல் எடையை குறைத்துள்ளார். இந்த படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது.

ஃபுல் ஆக்ஷன் மூவி

இதனை பார்த்து பூரித்து போயுள்ள அஜித்தின் ரசிகர்கள் அதனை கொண்டாடி வருகின்றனர். தல 60 ஃபுல் ஆக்ஷன் மூவி வெய்ட்டிங் தல என்று பதிவிட்டுள்ளார் இந்த நெட்டிசன்.

ஏகே60 லோடிங்

அஜித்குமார் மீண்டும் உடல் எடையை குறைக்கிறார். ஏகே60 லோடிங் என்று பதிவிட்டிருக்கிறார் இந்த நெட்டிசன்.

ஒரு பதிலை விடவும்

தயவு செய்து உங்கள் கருத்தை உள்ளிடவும்!
இங்கே உங்கள் பெயரை உள்ளிடவும்

Must Read

“முதல்வர் பினராயி விஜயன் என் காலைப் பிடிச்சதும்…?!’’ – கேரளா `லெக்ஃபீ’ வைரல் பிரணவ் #VikatanExclusive

கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டம் ஆலத்தூரைச் சேர்ந்த பிரணவ், அம்மாநில முதல்வர் பினராயி விஜயனுடன் நேற்று எடுத்துக்கொண்ட `லெக்ஃபீ', இந்தியா முழுக்க வைரலானது. (கைகள் எடுக்கப்படுவதை செல்ஃபி எனும்போது, பிரனவ் தன்...

நான்கு நாள்களாகத் தண்ணி காட்டும் `அரிசி ராஜா’!- தொடரும் வனத்துறையினர் தேடுதல் வேட்டை

கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே, அர்த்தநாரிபாளையம் பகுதியில் அரிசி ராஜா என்ற காட்டு யானையைப் பிடிக்கும் பணி நான்கு நாள்களாகத் தொடர்கிறது. கிட்டத்தட்ட 70-க்கும் மேற்பட்ட வனத்துறை ஊழியர்கள் இந்தப் பணியில் ஈடுபட்டுள்ளனர்....

`ஐந்தாகப் பிரிந்த 4 மாவட்டங்கள்’- தாலுகா விவரங்களை அடுக்கிய அரசாணை

தமிழக அரசு இந்த ஆண்டு மட்டும் நான்கு மாவட்டங்களைப் பிரித்து ஐந்து புதிய மாவட்டங்களை உருவாக்கியுள்ளது. அதன்படி வேலூர் மாவட்டம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுத் திருப்பத்தூர், ராணிப்பேட்டை என 2 புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன....

செல்ஃபி இல்லை… கில்ஃபி… செல்ஃபிட்டீஸ் பாதிப்பு பற்றித் தெரியுமா?

"நீங்கள் செல்ஃபி பிரியரா? அடிக்கடி செல்ஃபி எடுத்து சோஷியல் மீடியாவில் அப்லோடு செய்து அதனால் வரும் லைக்குகளை விரும்புபவரா? நீங்கள் பதிவிடும் செல்ஃபிகளுக்கு அதிக லைக் வரவில்லை என்றால் உங்கள்...

இந்த காரைப்போலவே இதன் சிறப்பம்சங்களும் மிக நீளம்!- இந்தியாவில் களமிறங்கியது Benz V-Class Elite

V-Class Elite லக்ஸூரி எம்பிவி-யை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது மெர்சிடீஸ் பென்ஸ். 1.10 கோடி ரூபாய்க்கு (இந்திய எக்ஸ்-ஷோரூம் விலை) `Luxury Multi-Purpose Vehicle (MPV) செக்மென்ட்டில் சோலோவாகக் களமிறங்கியிருக்கிறது Mercedes Benz...