admin

Editor in chief

Latest Articles

வி.ஐ.பி-க்களுக்கு விருந்து… முதல்வர் மாவட்ட கள்ளச்சாராய கலாட்டா! கழுகார் அப்டேட்ஸ்

வேலையைத் தொடங்கிய அமைச்சர்களின் பினாமிகள்?நெடுஞ்சாலைத் துறைதமிழகம் முழுவதும் உள்ளாட்சித்துறை மற்றும் நெடுஞ்சாலைத் துறையின் சார்பில் நடந்து வரும் ஒப்பந்தப்பணிகள் ஊரடங்கால் கிடப்பில் போடப்பட்டிருந்தன. கோவை, சேலம் போன்ற மாநகரங்களில் மட்டும் சத்தமின்றி இந்த...

`நடுரோட்டில் இறக்கிவிடப்பட்ட நிறைமாத கர்ப்பிணி’ -தேனி காவல்துறையின் நடவடிக்கையால் சர்ச்சை

தேனி மாவட்டம் போடியின் வெவ்வேறு பகுதிகளைச் சேந்தவர்கள் கார்த்திகா மற்றும் அபர்ணா. இவர்கள் இருவரும், போடி அரசு மருத்துவமனைக்குப் பரிசோதனைக்காகச் செல்ல, அவரவர் வீட்டின் அருகே உள்ள ஆட்டோ ஓட்டுநர்களைத் தொடர்புகொண்டு, ஆட்டோவில்...

`உங்கள் பொருள்மீது உங்களுக்கு உரிமை இருக்கிறதா?’- ஆப்பிள் எதிர்க்கும் #RightToRepair போராட்ட பின்னணி

ஒரு சின்ன கேள்வியோடு இந்தக் கட்டுரையைத் தொடங்கலாம் என்றிருக்கிறேன். இந்தியா முழுக்க லாக்டெளன் படுதீவிரமாகக் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில், உங்கள் ஸ்மார்ட் போன் கைதவறிக் கீழே விழுந்து திரை உடைந்துவிடுகிறது. என்ன...

`6 வயதுச் சிறுமி முதல் 86 வயது முதியவர் வரை…’ – கரூரில் கொரோனாவிலிருந்து மீண்ட 16 பேர்

கொரோனா தொற்றில் இருந்து பூரண குணமடைந்த 6 வயதுச் சிறுமி முதல் 86 வயது முதியவர் வரை மொத்தம் 16 நபர்களுக்கு, மாவட்ட ஆட்சித்தலைவர் அன்பழகன் பழங்கள் கொடுத்து, கைதட்டி வாழ்த்தி வழியனுப்பி...

ஒரு தமிழ்ப் பாடல் – மலையாளப் பாடலாகவும் இருக்கும் அதிசயம்!

தமிழகம் - கேரளம் இரண்டும் மேற்குத் தொடர்ச்சி மலையில் சந்தித்துக்கொள்ளும் அற்புதமான நீர்ச்சுனை பள்ளத்தாக்கு அட்டப்பாடி. இன்று கேரளத்தின் பாலக்காடு மாவட்டத்தில் இருக்கும் இந்த ஊர், மொழிவாரி மாநிலங்கள் பிரிக்கப்பட்டபோது பாலக்காடு கேரளத்துடன்...

எனது இந்த நிலைக்கு மார்வல் படங்கள்தான் காரணம்: ‘விண்டர் சோல்ஜர்’ நடிகர் நெகிழ்ச்சி

மார்வல் திரைப்படங்கள் இல்லையென்றால் தன்னால் இவ்வளவு தூரம் ஹாலிவுட்டில் வந்திருக்க முடியாது என நடிகர் செபாஸ்டியன் ஸ்டான் கூறியுள்ளார். 'கேப்டன் அமெரிக்கா: தி ஃபர்ஸ்ட் அவெஞ்சர்' படத்தில், பக்கி பார்ன்ஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்தவர்...

ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம்: இயக்குநர் பேரரசு

ரஜினியின் கட்டளையை மீறிவிட்டோம் என்று இயக்குநர் பேரரசு தெரிவித்துள்ளார். இந்தியாவில் கரோனா அச்சுறுத்தலால் எந்தவொரு படப்பிடிப்புமே நடைபெறவில்லை. இதனால் உதவி இயக்குநர்கள், துணை இயக்குநர்கள், தினசரித் தொழிலாளர்கள், தினசரி நடிகர்கள், நாடக நடிகர்கள் எனப்...

தமிழகத்தில் நாளை தொடங்குகிறது ரமலான் நோன்பு: தலைமை காஜி அறிவிப்பு

சென்னை: வானில் பிறை தென்பட்டதால் தமிழகத்தில் ரமலான் மாதம் நாளை தொடங்குகிறது என தலைமை காஜி சலாவுதீன் அயூப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இஸ்லாமியர்களின் புனித மாதமாகக் கருதப்படும் ரமலான் மாதத்தில், ஆண்டு தோறும் பிறை...