admin

Editor in chief

Latest Articles

நரித்தனம் இன்னும் ஓயவில்லை: மாவையை அகற்ற இரவிரவாக இரகசிய சதி: தேசியப்பட்டியல் எம்.பியானார் கலையரசன்

இலங்கை தமிழ் அரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை அரங்கை விட்டு அகற்றும் இரகசிய முயற்சி நேற்று இரவோடிவாக நடந்து முடிந்தது. யாழிலிருந்து சென்ற எம்.ஏ.சுமந்திரன், மற்றும் சிறிதரன் ஆகியோர் இரா.சம்பந்தனுடன் இணைந்து,...

ஸ்மிருதி இரானியிடம் கைத்தறி நெசவாளர்களுக்காக ஜக்கி கோரிக்கை!

ஈஷா யோகா மையத்தின் நிறுவனருடன் வீடியோ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இப்போதைய நேரத்தில் கைத்தறி நெசவை மேம்படுத்த அரசு எடுத்து இருக்கும் முயற்சியில் நிலவும் சிக்கல்கள் குறித்து...

மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா!

கர்நாடக கல்வி அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சேர்ந்த 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

துருக்கியில் ஆமிர் கானின் ‘லால் சிங் சட்டா’ படப்பிடிப்பு

நடிகர் ஆமிர் கான், தனது 'லால் சிங் சட்டா' திரைப்படத்தின் படப்பிடிப்பை துருக்கியில் தொடங்கவுள்ளார். துருக்கியில் ஆமிர் கான் இருக்கும் சில புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன. டாம் ஹாங்ஸ் நடிப்பில், ராபர்ட் ஸெமிக்ஸ் இயக்கத்தில்...

என் குடும்பத்தினர் அனைவரும் நடிப்பதால் மட்டும் அது சிறந்த படமாகிவிடாது: ஸ்ருதி ஹாசன்

தானும் தன் குடும்பத்தின் நடிகர்கள் அனைவரும் ஒரே படத்தில் நடிப்பதால் மட்டுமே அது சிறந்த படமாகிவிடாது என்று நடிகை ஸ்ருதி ஹாசன் கூறியுள்ளார். நடிகர்கள் கமல் ஹாசன் - சரிகா தம்பதியின் மகள் ஸ்ருதி...

அப்பா ஆகப்போகும் நாமல்: தமிழர்கள் வாழ்த்துகின்றனர்; என்ன கொடுமை!

மஹிந்த ராஜபக்சவின் மகன் நாமல் அப்பாவாகப்போகிறார், என்வே அவருக்கு வாழ்த்துக்கள் என்று தமிழர்கள் இந்த புகைப்படத்தை வைத்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். என்ன கொடுமைடா!

தேசியப் பட்டியலை மாவைக்கு வழங்குமாறு தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு கிடைத்த தேசியப் பட்டியலை இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவுக்கு வழங்கப்பட வேண்டும் என தமிழரசுக் கட்சியின் யாழ். மாவட்டக் கிளை தீர்மானம் எடுத்துள்ளது. குறித்த ஆசனம் அம்பாறை...