முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் Breaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் சினிமா துறை

Breaking: இளம் நடிகர் சேதுராமன் திடீர் மரணம்! அதிர்ச்சியில் தமிழ் சினிமா துறை

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்தில் சந்தானத்துடன் நடித்திருந்தவர் நடிகர் . இவர் மருத்துவர் தொழில் செய்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு வயது 36.

கண்ணா லட்டு தின்ன ஆசையா படத்திற்கு பிறகு ஒரு சில படங்களில் மட்டுமே நடித்தார். வாலிப ராஜா, சக்க போடு போடு ராஜா போன்ற படங்களில் நடித்தார். அதன் பிறகு சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தனது டாக்டர் பணியில் மட்டும் கவனம் செலுத்தி வந்தார்.

அவர் சற்றுமுன் மாரடைப்பால் மரணமடைந்தார் என்கிற அதிர்ச்சி தகவல் வந்துள்ளது. அது சினிமா துறையினர் மற்றும் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

சேதுவுக்கு 2016ல் உமையாள் என்ற பெண்னுடன் திருமணம் நடைபெற்றது. அவ்ர்களுக்கு தற்போது ஒரு பெண் குழந்தை ஒரு வயதில் இருக்கிறது.

இளம் வயதில் அவரது மரணம் பேரதிர்ச்சியை கொடுத்திருப்பதாக பிரபல தயாரிப்பாளர் தனஞ்செயன் ட்விட்டரில் கூறியுள்ளார்.

சேது பற்றி பேசியுள்ள நடிகை அதுல்யா, “இது உண்மையிலேயே அதிர்ச்சியான செய்தி. அவர் இறந்துவிட்டார் என்பதை நம்பவே முடியவில்லை” என கூறியுள்ளார்.

“36 வயதிலேயே மரணமா.. இது நியாயமில்லை கடவுளே” என வெங்கட் பிரபு தன் அதிர்ச்சியை பதிவு செய்துள்ளார்.

Must Read

பிரிட்டன் பிரதமரின் கர்ப்பம் தரித்த பெண் நண்பிக்கும் கொரோனா!!

பிரிட்டன் பிரதமர் போரிஸ் ஜான்சனின் பெண் நண்பி தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில் தனது தாயுடன் தங்கி வருகிறார். பிரிட்டன் பிரதமர் (வயது 55) கொரோனா தொற்றுக்கு முன்பு...

`கொரோனா தாக்கம்’ – எப்படி இருக்கிறது திருப்பூர் தொழில்துறை? #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்!கொரோனாவின் கோரப்பசி உலகெங்கும்...

`வீட்டிலேயே முடங்கிக் கிடந்தா சோறு கிடைக்காது..!’ -சாத்தூர் பைபாஸில் கவனம் ஈர்த்த முதியவர்

கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பால் உலகமே அதிர்ந்து போயுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. இதன் பாதிப்பிலிருந்து மக்களைக் காக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன....

`மதுவுக்காக கிணற்றுக்குள் குதித்த தொழிலாளி!’ – வாளிக்குள் குவார்ட்டரை அனுப்பி கெஞ்சிய மக்கள்

கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க நாடு முழுவதும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனால் டாஸ்மாக் கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டுள்ளன. இதன்காரணமாக மது கிடைக்காமல் குடிமகன்கள் தற்கொலை செய்துகொள்ளும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். சென்னை...

கொரோனா வைரஸ் எதிரொலி! – வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு #Corona #NowAtVikatan

வாட்ஸ்அப் புதிய கட்டுப்பாடு!வாட்ஸ் அப்பில் மற்றவர்களுக்குத் தகவல்களைப் பகிர புதிய கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதிகம் முறை பகிர்ந்த தகவலை 5 நபர்களுக்குப் பதிலாக இனி ஒருவருக்கு மட்டுமே அனுப்ப முடியும். கொரோனா வதந்தியைத்...