முகப்பு சினிமா

சினிமா

`ஊரடங்கை முழுமையாகக் கடைப்பிடிக்கவில்லை… 50 பகுதிகள் அடைக்கப்படும்!’- திருச்சி மாவட்ட ஆட்சியர்

கொரோனா நடவடிக்கைகள் தொடர்பாக, திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார், மாவட்ட ஆட்சியர் சிவராசு. அப்போது, “திருச்சி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் நோய்த்தொற்றைத் தடுத்திடவும், பரவுதலைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும் பொதுமக்கள் நடமாட்டத்தைக்...

`வெளி ஆட்களா… நோ என்ட்ரி; டிரம்களில் சோப்புத்தண்ணீர்!’ -தேனி கிராமங்களில் கடும் கட்டுப்பாடுகள்

தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ளது, ரெங்கசமுத்திரம் ஊராட்சி. இதன் கட்டுப்பாட்டில் ஸ்ரீ ரெங்காபுரம், நாச்சியார்புரம் உட்பட 10 கிராமங்கள் உள்ளன. ரெங்கசமுத்திரம் வழியாகவே அடுத்தடுத்த கிராமங்களுக்குச் செல்வதற்கான பிரதான சாலை உள்ளது....

கொரோனா பெருந்தொற்று: தென் மாநிலங்களுக்கு குறைந்தளவு நிதி ஒதுக்கீடு.. யாருக்கு எவ்வளவு?

கொரோனா பாதிப்பையடுத்து பேரிடர் மேலாண்மை தடுப்புத் திட்டத்தின் கீழ் மாநிலங்களுக்கு ரூ.11,092 கோடி மத்திய அரசு சார்பாக ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், அதிகபட்சமாக கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மகாராஷ்டிராவுக்கு ரூ.1,611 கோடி ஒதுக்கப்பட்ட நிலையில்,...

`வீட்டுக் கண்காணிப்பில் 90,541 பேர்… 4,248 பேரின் மாதிரிகள்!’ – தமிழக கொரோனா அப்டேட்ஸ்

தமிழகத்தில், கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 485-ஆக உயர்ந்திருப்பதாக தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் தெரிவித்துள்ளார். கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராக அரசு மேற்கொண்டுள்ள நடவடிக்கைகள் குறித்து பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச்...

சாலையோரத்தில் கால்நடைகளுக்கு உணவாகும் ஊட்டி கேரட்! – கண்ணீர் வடிக்கும் சிறு விவசாயிகள்

கொரோனா பெருந்தொற்று பரவலைக் கட்டுப்படுத்த நாடுமுழுவதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் தேசமே முடங்கிக்கிடக்கிறது. பல இடங்களில் அத்தியாவசியத் தேவைகளும் முடங்குவதால் மக்கள் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.மலைக்காய்கறி தோட்டம்தென்னிந்திய...

`லாக்-டவுண்.. தனிமை.. மனநலன் முக்கியம் பாஸ்..!’ -களமிறங்கிய பெரியார் பல்கலைக்கழக உளவியல் துறை

கொரோனா வைரஸின் சமூகப் பரவலைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு விதிக்கப்பட்டிருப்பதால் மக்கள் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக் கிடக்கும் சூழல் உருவாகியுள்ளது. வீட்டுக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் மக்களுக்கு வைரஸ் பரவலின் வேகம், பிற நாடுகளில்...

‘ராதே’ படக்குழுவினரின் வங்கிக்கணக்கில் பணம் போட்ட சல்மான்

தான் நடித்து வரும் 'ராதே' திரைப்படத்தின் படக்குழுவில் இருக்கும் தினக்கூலிப் பணியாளர்களின் வங்கிக் கணக்குக்குப் பணம் அனுப்பி உதவி செய்துள்ளார் நடிகர் சல்மான் கான். கரோனா தொற்றைக் கட்டுப்படுத்த தேசிய ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால்...

‘ப்ளாக் விடோ’, ‘முலான்’ படங்களின் புது வெளியீட்டுத்  தேதி அறிவிப்பு

'ப்ளாக் விடோ' மற்றும் 'முலான்' படங்களின் புது வெளியீட்டுத் தேதிகளை டிஸ்னி நிறுவனம் அறிவித்துள்ளது. கரோனா பாதிப்பால் சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளில் ஊரடங்கு நிலவுகிறது. திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனால் பல திரைப்படங்களின் வெளியீடுகள்...