முகப்பு சினிமா

சினிமா

முட்டை முட்டை Drawing…! #KidsTalentCorner

குழந்தைகளின் உலகத்துக்குள் இருக்கும் கற்பனைகள் அத்தனை அழகானது. அவர்களின் ஓவியங்கள் உலக அதிசயங்களே...! வியக்க வைக்கும்... கொண்டாட வைக்கும்.. இந்த ஓவியத்தை வரைந்தவர் சுட்டி ராகா தியாகராஜம். Chutti Ragha with...

தன் பெயரில் போலி அறிக்கைகள்: இயக்குநர் தங்கர்பச்சான் எச்சரிக்கை

தன் பெயரில் உலா வரும் போலி அறிக்கைகள் தொடர்பாக இயக்குநர் தங்கர்பச்சான் எச்சரிக்கை விடுத்துள்ளார். சாத்தான்குளத்தில் ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ் இருவரின் மரணம் இந்திய அளவில் பெரும் சர்ச்சையாக உருவெடுத்தது. இந்த விவகாரம் தற்போது...

காதல் பூத்த தருணம்: நஸ்ரியா குறித்து மனம் திறந்த ஃபகத் பாசில்

நஸ்ரியா உடனான காதல் குறித்து முதன்முறையாக மனம் திறந்துள்ளார் ஃபகத் பாசில். மலையாளத் திரையுலகின் முன்னணி நடிகரான ஃபகத் பாசில், நடிகை நஸ்ரியாவைக் காதலித்துத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்துக்குப் பிறகு தனக்கு மிகவும் பிடித்த...

கொரோனா:`மரத்தைக் கட்டியணைத்து அன்பைப் பெறுங்கள்!’ – இஸ்ரேலின் புது முயற்சி

உலகத்தில் வாழும் அனைத்து மனிதர்களுக்கும் தேவையான அடிப்படையான விஷயங்களில் ஒன்று `கட்டிப்பிடி வைத்தியம்’. கட்டியணைத்தல் என்பது அதீத அன்பை வெளிப்படுத்தும் முறைகளில் ஒன்று. ஆனால், உணர்வுபூர்வமானது. எவ்வளவு பெரிய பிரச்னையாக இருந்தாலும் நம்மை...

இளையராஜாவுக்கு எனத் தனி ஸ்டுடியோ… எங்கே, எப்போது திறப்புவிழா?! #VikatanExclusive #RajaStudio

இசைஞானி இளையராஜாவின் இசை வாழ்வில் 2019 சோதனைக்காலம். 40 ஆண்டுகளாக அவர் இயங்கிவந்த பிரசாத் ஸ்டுடியோவுக்குள் அவரால் நுழையமுடியாத மாதமாக நவம்பர் மாதம் மாறியது.என்னப் பிரச்னை?ஏவிஎம் போலவே சென்னை வடபழனியில் அமைந்திருக்கும் மிகவும்...

ஸ்மார்ட்போனால் கைகளுக்கு இத்தனை பிரச்னைகளா? விளக்கும் இயன்முறை மருத்துவர் #MyVikatan

பொறுப்புத் துறப்பு : இந்தக் கட்டுரை வாசகரின் படைப்பு. கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ள தகவல்களுக்கும் கருத்துகளுக்கும் அதன் ஆசிரியரே பொறுப்பாவார். கட்டுரை சம்பந்தமாக உங்களுக்கு ஆட்சேபனை இருந்தால், my@vikatan.com-க்கு மின்னஞ்சல் அனுப்புங்கள்மொத்த இந்திய மக்கள்...

Corona: கோவிட்-19 பாதிப்பைக் கண்டறியக் குரல் பரிசோதனை! ஆய்வாளர்கள் புதிய முயற்சி

கோவிட்-19 வைரஸ் பாதிப்பைக் கண்டறிவதற்கு பல பரிசோதனைகள் செய்யப்பட்டு வரும் நிலையில், குரலில் ஏற்படும் மாறுபாட்டின் மூலம் ஒருவருக்கு ஏற்பட்ட கொரோனா பாதிப்பைக் கண்டறிய முடியுமா என்பது குறித்த ஆராய்ச்சிகளை நடத்தியுள்ளனர் அறிவியலாளர்கள்....

பத்மநாபசுவாமி கோயில்: சித்திரைத் திருநாள் மகாராஜா ஒப்பந்தமும் உச்ச நீதிமன்ற தீர்ப்பும்!

கேரள மாநிலம் திருவனந்தபுரம் ஸ்ரீபத்மநாப சுவாமி கோயில் நிர்வாகம் யாருக்கு எனத் தொடரப்பட்ட வழக்கில் சுப்ரீம் கோர்ட் இன்று பரபரப்பு தீர்ப்பை வழங்கியுள்ளது.``திருவிதாங்கூர் மன்னரின் இறப்பு அரச குடும்பத்தின் சொத்துகள் மற்றும் உரிமைகளைப்...