முகப்பு சினிமா

சினிமா

சென்னை: `சினிமா ஆசை; 14 ஆண்டுகள் பிளாட்பார வாழ்க்கை’ – பட்டதாரி பெண்ணை மீட்ட போலீஸார்

தளர்வுகள் இல்லாத ஊரடங்கு என்பதால் சென்னை மாநகரம் வெளிச்சோடி காணப்பட்டது. சென்னை போலீஸார் ரோந்து பணியிலும் வாகனச் சோதனையிலும் ஈடுபட்டனர். சென்னை தலைமைச் செயலக காலனி போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜேஸ்வரி ரோந்து பணியில்...

ரூ.75,000 கோடி முதலீடு, CBSE-யுடன் கூட்டணி… இந்தியாவுக்கான கூகுளின் புதிய திட்டங்கள்!

உலகின் முன்னணி டெக் நிறுவனங்களில் ஒன்றான கூகுள் ஒவ்வொரு வருடமும் 'Google for India' என்ற ஈவென்ட் மூலம் இந்தியாவுக்காக வைத்திருக்கும் சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்துவது வழக்கம். அப்படி ஆறாவது முறையாக இன்று...

கேரளா: யு.ஏ.இ தூதரகப் போலி எம்பளம், சீல்; தீவிரவாத லிங்க்! என்.ஐ.ஏ கஸ்டடியில் ஸ்வப்னா

திருவனந்தபுரம் யு.ஏ.இ துதரகப் பார்சல் வழியாகத் தங்கம் கடத்தப்பட்ட வழக்கில் என்.ஐ.ஏ தீவிர விசாரணை நடத்தி வருகிறது. திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் வழியாக வந்த பார்சலை பெறுவதற்காக வந்த ஸரித் முதலில்...

தொடரும் ‘விஸ்வாசம்’ படத்துக்கான வரவேற்பு: இமான் நெகிழ்ச்சி

ஒவ்வொரு முறையும் 'விஸ்வாசம்' ஒளிபரப்புக்குக் கிடைக்கும் வரவேற்பு தொடர்பாக இமான் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். சிவா இயக்கத்தில் அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், ஜெகபதி பாபு, ரோபோ சங்கர் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம்...

டிக் டாக் தடையை வைத்து உருவான ‘டாக்டர்’ பாடல்

டிக் டாக் தடையை வைத்து 'டாக்டர்' படத்தில் பாடலொன்றை உருவாக்கியுள்ளது படக்குழு. 'ஹீரோ' படத்தைத் தொடர்ந்து 'அயலான்' மற்றும் 'டாக்டர்' ஆகிய படங்களில் கவனம் செலுத்தி வருகிறார் சிவகார்த்திகேயன். இதில் முதலில் 'டாக்டர்' படம்தான்...

`நடைபாதையில் வீடு; தெருவிளக்கில் படிப்பு!’ – சாதித்த புலம்பெயர் தொழிலாளி மகள்

கொரோனா வைரஸ் தொடர்பான ஊரடங்கால் கடுமையாகப் பாதிப்படைந்தவர்களின் மிகவும் முக்கியமானவர்கள், புலம்பெயர்ந்த தொழிலாளர்கள். தங்களது வேலைகளை இழந்து சொந்த ஊருக்குத் திரும்ப முடியாமல் அன்றாட வாழ்க்கைக்காக மிகவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, தங்ளது சொந்த...

`தனிப்பட்ட நட்பு வேறு… வணிக உறவு வேறு’ – HDFC தப்பிய ரெண்டு சம்பவங்கள்!

இந்தியாவில் கடந்த 25 ஆண்டுக்காலமாக ஆர்ப்பாட்டமில்லாமல், அதே நேரத்தில் எந்தச் சிக்கலிலும் சிக்கிக்கொள்ளாமல் வளர்ந்துவரும் வங்கி... ஹெச்.டி.எஃப்.சி (HDFC).இந்த வங்கியைப் பொறுத்தவரை இன்னொரு சிறப்பு, உலக அளவில் ஒரு வங்கியின் தலைமைப் பொறுப்பில்...

சென்னையில் குறையும் கொரோனா தொற்று… உண்மை நிலை என்ன?

கொரோனா வைரஸிலிருந்து சென்னைக்கு விடிவுகாலம் பிறந்துவிட்டதா?- இந்தக் கேள்விதான் சென்னைவாசிகள் உட்பட அனைத்து தமிழக மக்களின் மனதிலும் எழுந்துள்ளது. ஒருநாளைக்கு சராசரியாக 2,000 புதிய நோயாளிகள் கண்டறியப்பட்டு வந்த நிலையில், கடந்த சில...