முகப்பு சினிமா

சினிமா

தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள்: ரம்யா

'வரனே அவஷ்யமுண்டு' படம் தொடர்பான சர்ச்சைக்கு, தேவையில்லாத வெறுப்பைப் பரப்புவதை நிறுத்துங்கள் என்று ரம்யா வேண்டுகோள் விடுத்துள்ளார். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'. பெரும் வரவேற்பு...

‘வரனே அவஷ்யமுண்டு’ சர்ச்சை: துல்கர் சல்மானிடம் மன்னிப்பு கோரிய பிரசன்னா

'வரனே அவஷ்யமுண்டு' சர்ச்சை தொடர்பாக தமிழ் மக்களிடம் துல்கர் சல்மான் மன்னிப்பு கோரிய நிலையில் பிரசன்னா அவரிடம் மன்னிப்பு கோரியுள்ளார். அனூப் சத்யன் இயக்கத்தில் துல்கர் சல்மான் நடித்து, தயாரித்த படம் 'வரனே அவஷ்யமுண்டு'....

தொடரும் ஊரடங்கு… மிரட்டும் கொரோனா; என்ன செய்யப்போகிறது காஷ்மீர்?

ஊரடங்கு உத்தரவால் அடங்கிக்கிடக்கும் அனுபவம் இந்தியாவுக்குப் புதிது. கடந்த ஒரு மாத காலத்துக்கும் மேலாக ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் மக்கள் முடங்கிக் கிடக்கிறார்கள். பிற்பகல் ஒரு மணி வரை கடைகள் திறந்திருப்பதால், அத்தியாவசியப்...

கொரோனா லாக்டௌன் – குடியாத்தம் சிரசுத் திருவிழா ரத்து #StayHome

தமிழகத்தில் பிரசித்திபெற்ற அம்மன் கோயில் திருவிழாக்களில், வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் உள்ள கெங்கையம்மன் சிரசு பெருவிழாவும் ஒன்று. ஆண்டுதோறும் வைகாசி முதல் நாள் இந்த விழா நடைபெறும். காப்புக் கட்டுதலுடன் தொடங்கி லட்சக்கணக்கான...

பாலியல் வன்கொடுமை; நீதி கிடைக்காத விரக்தி! – விபரீத முடிவெடுத்த உ.பி இளம்பெண்

உத்தரப்பிரதேச மாநிலம் அலிகார் பகுதியில் இரண்டு இளைஞர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் ஓர் இளம் பெண் கிராம பஞ்சாயத்தில் தனக்கு நீதி கிடைக்காத விரக்தியில் தற்கொலை செய்துகொண்டார். இந்தச் சம்பவம் அப்பகுதியில்...

`முகத்தைக்கூட பார்க்க முடியாத துயரம்!’ – இலங்கையில் மரணமடைந்த முருகனின் தந்தை #vellore

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முருகன் வேலூர் மத்திய ஆண்கள் சிறையிலும் அவரின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் 28 ஆண்டுகளுக்கும் மேலாக ஆயுள் தண்டனை அனுபவித்து வருகிறார்கள். இவர்கள்...

எதிர்மறை விமர்சனங்களால் உண்மையை மறைத்துவிட முடியாது – சர்ச்சைகளுக்குப் பிறகு முதல்முறையாக வாய்திறந்த கனிகா கபூர் 

பாலிவுட் பாடகி கனிகா கபூர் கடந்த மார்ச் 9-ம் தேதி லண்டனில் இருந்து மும்பை திரும்பினார். பின்னர் அவர் லக்னோ சென்று அங்கு நடந்த இரவு விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றார். அந்த...

கரோனா பாதிப்புக்கு ரூ. 1 கோடி, 50 பேருக்கு வேலைவாய்ப்பு – விஜய் தேவரகொண்டா அறிவிப்பு

கரோனா பாதிப்புகளுக்காக இரண்டு முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் நடிகர் விஜய் தேவரகொண்டா. இதுகுறித்து விஜய் தேவரகொண்டா வெளியிட்டுள்ள வீடியோ ஒன்றில் அவர் கூறியிருப்பதாவது: