முகப்பு செய்திகள்

செய்திகள்

ஊரடங்கு உத்தரவு மே 4ஆம் தேதி வரை நீட்டிப்பு? மோடி சொன்னது என்ன?

கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து இந்தியாவை மீட்டெடுக்கப் பிரதமர் மோடி கடந்த மார்ச் 24ஆம் தேதி நாட்டையே 21 நாட்கள் முடக்குகிறோம் என்றார். இதற்கு மக்களின் ஒத்துழைப்பு வேண்டும் என்றும் அவர் கோரிக்கை வைத்திருந்தார். இந்த...

இந்தியாவில் இளைஞர்களைக் குறிவைக்கிறது கொரோனா… அரசு ஆய்வுகளே ஆதாரம்…

நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பு இப்போதும் சமூக தொற்றாக மாறவில்லை என்றும் அதற்கான அறிகுறிகள் தெரியவில்லை என்றும் மத்திய அரசு கூறி வருகிறது. இப்போதைய நேரத்தில் நாட்டில் கொரோனா தொற்றால் பாதிப்பிற்கு ஆளானவர்கள்...

உதவிக்கரம் நீட்டும் கார்பரேட் நிறுவனங்கள்!

சீனாவில் தொடங்கிய வைரஸ் பாதிப்பு இந்தியா உள்ளிட்ட உலக நாடுகளில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. சீனாவில் கொரோனாவின் பாதிப்புகள் குறைந்திருந்தாலும் இந்தியாவில் உயிரிழப்புகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இந்தியாவில் கொரோனா...

வீட்டு தோட்டத்துக்கான விதைகளை பெற்றுக் கொள்ளுங்கள்: விவசாய திணைக்களம் அறிவிப்பு

இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் covid -19 (கொரோனா) நோய் தொற்றுக் காரணமாக தொடர்ந்து வரும் நாட்களில் முகம் கொடுக்க வேண்டி ஏற்படும் உணவுப் பற்றாக்குறைக்கு தீர்வாக சகலரும் வீட்டுத்தோட்டம் மேற்கொள்வது அவசியமாகிறது. அதற்கமைய...

UPDATE :உலகில் உள்ள எல்லா நாடுகளையும் விட லண்டனில் சாவு எண்ணிக்கை அதிகம்

பிரித்தானியாவில் இன்று 708 பேர் இறந்துள்ளார்கள். அதுபோக 3,735 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிரித்தானிய அரசாங்கத்தின் அறிவித்தல் பெரும் தில்லு முல்லாக உள்ளது. ஒரு நாள் இறப்பு எண்ணிக்கை அதிகம்....

“3 மாச குழந்தை வச்சிருக்கோம், 50 பேர் இருமிட்டு இருக்காங்க எத்தன வாட்டி புகார் கொடுக்க..?”

144 தடை உத்தரவு அமலில் உள்ள நிலையில் கோவை உப்பிலிபாளையம் பகுதியில் உள்ள பொதுமக்கள் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து கொரோனா அறிகுறியோடு சுற்றித்திரியும் 50 வடமாநில இளைஞர்கள் குறித்து புகார் தெரிவிக்க நேரில்...

கொரோனா ஹாலிடேஸ்: குழந்தையாகவே மாறிய சூரி.. அட்ராசிட்டி வீடியோ

வைரஸ் தொற்று இந்திய மக்கள் அனைவரையும் வீட்டுக்குள் முடக்கியுள்ளது. அத்யாவசிய சேவையில் இருப்பவர்கள் தவிர மற்றவர்கள் வீட்டை விட்டு வெளியில் வர வேண்டாம் என அரசு கூறியுள்ளது. ஊரடங்கால் சினிமா நடிகர்களும் தங்கள்...

அத்தியாவசிய பொருட்களை வாங்கிட்டிங்களா? நேரத்தை குறைத்த தமிழக அரசு!

கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அத்தியாவசிய கடைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த நேரத்தை தமிழக அரசு குறைத்துள்ளது. அதற்கான அறிவிப்பில் தெரிவித்திருப்பது; '' மக்கள் நடமாட்டத்தை மேலும் கட்டுப்படுத்த, அத்தியாவசிய பொருட்களை வாங்க காலை 6...