முகப்பு செய்திகள் இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் திடீர் தீ, விஷாகப்பட்டின துறைமுகத்தில் பரபரப்பு…

விஷாகப்பட்டின துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்து பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...

பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை: ராஜ்நாத் சிங் அதிரடி அறிவிப்பு

உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்கும் வகையில் பாதுகாப்பு தளவாடங்களை இறக்குமதி செய்ய தடை விதிக்கப்படுவதாக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார்

மேலும் ஒரு அமைச்சருக்கு கொரோனா!

கர்நாடக கல்வி அமைச்சர் ஸ்ரீராமுலுவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

ஸ்மிருதி இரானியிடம் கைத்தறி நெசவாளர்களுக்காக ஜக்கி கோரிக்கை!

ஈஷா யோகா மையத்தின் நிறுவனருடன் வீடியோ கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்த மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, இப்போதைய நேரத்தில் கைத்தறி நெசவை மேம்படுத்த அரசு எடுத்து இருக்கும் முயற்சியில் நிலவும் சிக்கல்கள் குறித்து...

திருப்பதி: ஏழுமலையான் கோயிலில் 743 பேருக்கு கொரோனா!

திருப்பதி ஏழுமலையான் கோவிலை சேர்ந்த 743 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.

Corona: தமிழகத்தில் 2.96 லட்சத்தைக் கடந்த பாதிப்பு! – புதிதாக 5,994 பேருக்குத் தொற்று! #NowAtVikatan

தமிழகத்தில் புதிதாக 5,994 பேருக்குத் தொற்று!தமிழகத்தில் இன்று மட்டும் 5,994 பேருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. இதனையடுத்து தமிழகத்தில் கொரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 2,96,901-ஆக உயர்ந்துள்ளது.coronaதமிழகத்தில் இன்று...

மூணாறு நிலச்சரிவு: `மீட்புப் பணிகள் ஒருவாரம் நீடிக்கலாம்!’- மத்திய அமைச்சர் முரளிதரன்

கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் மூணாறு அருகே உள்ள ராஜமலை பகுதியில் அமைந்துள்ள பெட்டிமுடி என்ற இடத்தில், கடந்த வியாழக்கிழமை இரவு, கடுமையான நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், அங்கு இருக்கும், கண்ணன் தேவன்...

மூணாறு நிலச்சரிவு: மோப்ப நாய்; ஒரே இடத்தில் 8 உடல்கள்… 42 ஆக அதிகரித்த பலி எண்ணிக்கை

மூணாறு அருகே ராஜமலைப் பகுதியில் பெய்துவரும் தொடர் மழையால் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட்டது. இதில், தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் குடியிருப்பு மொத்தமாகப் புதைந்தது. மொத்தம் 40 வீடுகள் இருந்த நிலையில், சுமார் 25...