முகப்பு செய்திகள் இந்திய செய்திகள்

இந்திய செய்திகள்

பயப்படாதீங்கப்பா.. பணத்தை ஒண்ணும் செய்ய மாட்டோம்: ஆர்பிஐ விளக்கம்!

சமீபத்தில் கொரோனாவை விட மிகப் பெரிய பிரச்சினை இந்தியாவில் எழுந்தது. தனியார் துறை வங்கியான யெஸ் வங்கியில் பணம் போட்ட வாடிக்கையாளர்கள் வேக வேகமாக அவற்றை எடுக்கத் தொடங்கினர். காரணம், வாரக் கடன்...

Big Breaking: அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட உத்தரவு!!

நாடு முழுவதும் அனைத்து கல்வி நிறுவனங்களையும் மூட மத்திய அரசு அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. கொரோனா பீதி காரணமாக, நாடு முழுவதும் உள்ள பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி நிறுவனங்களையும் மார்ச் 31 ஆம்...

தமிழகத்தில் கொரோனா ஆய்வகங்கள் எங்கெல்லாம் உள்ளன?

சீனாவின் வுகான் மாகாணத்தில் தொடங்கி பல நாடுகளில் கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலகளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குணமாகியுள்ளனர். 4,368 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்....

ஹீரோவாக நடிப்பீங்களா? வடிவேலு பதில் என்ன தெரியுமா?

திரைப்படங்களில் ஹீரோவாக நடிப்பது பற்றிய தனது முடிவை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் வடிவேலு. ஒரு காலத்தில் கிட்டத்தட்ட அனைத்து படங்களிலும் காமெடி கதாபாத்திரம் என்றாலே வடிவேலுவின் கால்சீட்டுக்காக அலைந்தார்கள் தயாரிப்பாளர்கள். அவரும் மாதத்திற்கு 10...

கொரோனா : டாஸ்மாக் கடைகளை மூட உத்தரவு!!

கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக டாஸ்மாக் கடைகளை மார்ச் 31 ஆம் தேதி வரை மூட. தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. டாஸ்மாக் பார்களை மூடவும் அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று...

சாந்தனுவிடம் மன்னிப்பு கேட்ட கௌரி கிஷன்: காரணம் இதுதான்

நேற்று நடந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவில் மேடையில் படக்குழுவில் உள்ள பலர் பேசினார்கள். பலரும் விஜய்யுடன் பணியாற்ற கிடைத்த சான்ஸ் பற்றி நெகிழ்ச்சியாக பேசினார். 96 பட புகழ் நடிகை ...

வாத்தி ஸ்டெப்புக்கு பார்த்திபன் ஆடியிருந்தா எப்படி இருக்கும்? – நெட்டிசன்கள் ஜாலி !

மாஸ்டர் படத்தில் வரும் வாத்தி கமிங் பாடலுக்கு நடனமாடி வீடியோ வெளியிடக் கோரி சேலஞ்ச் ஒன்றை தொடங்கியது படக்குழு. இந்நிலையில் பலரும் குறிப்பிட்ட ஸ்டெப்பை ஆடி வெளியிட்டார்கள். ஷாந்தனு, அவர் மனைவியும் வாத்தி...

தமிழக – கேரள எல்லையில் தீவிர கண்காணிப்பு..! திடீர் சோதனையால் பயணிகள் பீதி…

சீனாவில் தொடங்கி உலகம் முழுவதும் பரவி பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. தற்போது இந்தியாவில் 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இறப்பு எண்ணிக்கை 2 ஆக பதிவாகியுள்ளது. இந்தநிலையில் தமிழக...