முகப்பு செய்திகள் உலக செய்திகள்

உலக செய்திகள்

அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார்.

அமெரிக்கா: அமெரிக்காவில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் 100மில்லியன் டாலர் முதலீடுகளை திரட்டினார். தமிழ்நாடு உள்கட்டமைப்பு நிதி, உறைவிட நிதிக்கு முதலீடுகளை திரட்ட ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே கார் வெடிகுண்டு தாக்குதல்: இதுவரை 7 பேர் உயிரிழப்பு, பலர் படுகாயம்

காபூல்: ஆப்கானிஸ்தானின் உள்துறை அமைச்சகம் அருகே நடைபெற்ற கார் வெடிகுண்டு தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ள நிலையில், பலர் படுகாயமடைந்துள்ளனர். ஆப்கானிஸ்தான் உள்துறை அமைச்சகத்தின் அலுவலகமானது தலைநகர் காபூலில் உள்ள கசாபா பகுதியில்...

காசாவில் இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதல் : பயங்கரவாதத் தலைவர் சுட்டுக் கொலை; ஹமாஸ் இயக்கத்தினரும் குண்டு மழை பொழிந்து பதிலடி

ஜெருசலேம் : காசாவில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் பாலஸ்தீன விடுதலை அமைப்பின் முக்கிய தளபதி பஹா அபு எல் - அட்டா கொல்லப்பட்டதால் பதற்றம் நிலவுகிறது. பிஜேஜே என்ற தீவிரவாத...

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழப்பு, 7 பேர் காயம்

ஆப்கானிஸ்தான்: ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் கார் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் உயிரிழந்தனர், மேலும் வெடிகுண்டு வெடித்ததில் 7 பேர் காயம் அடைந்துள்ளனர்.காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் குண்டுவெடிப்பி தொடர்பாக...

வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கம்: சிகிச்சைக்காக லண்டன் செல்ல பாகிஸ்தான் அரசு அனுமதி

இஸ்லாமாபாத்: மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதிக்கும் வகையில், வெளிநாடு செல்ல தடை விதிக்கும் பட்டியலில் இருந்து நவாஸ் ஷெரீப் பெயர் நீக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப், ஊழல் வழக்கில்...

ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம்!

மெல்போர்ன்: ஆஸ்திரேலியாவில் கொழுந்துவிட்டு எரியும் காட்டுத்தீக்கு 10,000 கி.மீ தள்ளியுள்ள இந்தியாவில் பருவமழை தாமதமாக முடிவடைந்ததே காரணம் என விஞ்ஞானி ஒருவர் தெரிவித்துள்ளார். ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மற்றும் குயின்ஸ்லாந்து...

கொசு கடித்தால் மட்டுமல்ல… உடலுறவு மூலமும் டெங்கு பரவும்: ஸ்பெயினில் அதிர்ச்சி சம்பவம்

மாட்ரிட்: டெங்கு காய்ச்சலானது கொசுக்கள் மூலமாக மட்டுமல்ல, டெங்குவால் பாதிக்கப்பட்ட ஒருவருடன் பாலியல் ரீதியிலான உறவு கொண்டாலும் பரவும் என்பது ஸ்பெயினில் உறுதிபடுத்தப்பட்டுள்ளது. டெங்கு வைரசானது கொசுக்கள் மூலமாக மனிதனுக்கு பரவுகின்றது. ஏடிஸ்...

ஹாங்காங் போராட்டத்தில் போலீசார் துப்பாக்கிச்சூடு

ஹாங்காங்:  ஹாங்காங்கில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கிச்சூடு நடத்தினர். ஹாங்காங்கில் குற்றவழக்குகளில் சிக்கும் கைதிகளை சீனாவுக்கு நாடு கடத்துவதற்கு வகை செய்யும் சட்டமசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் வெடித்தது. இந்த மசோதாவை...