முகப்பு செய்திகள் இந்திய செய்திகள் LIVE: கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 7 பேர் பலி- 700ஐ தாண்டிய பாதிப்பு!

LIVE: கொரோனா வைரஸ்: ஒரே நாளில் 7 பேர் பலி- 700ஐ தாண்டிய பாதிப்பு!

கோவிட்-19 எனப்படும் கொரோனா வைரஸ் பாதிப்பு இந்தியர்களிடையே வேகமாக பரவி வருகிறது. பாதிக்கப்பட்ட நபர்களுக்கு சிகிச்சை அளிக்க பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைய நிலவரம் குறித்து காணலாம்.

LIVE UPDATES:

* மத்தியப் பிரதேசத்தில் 35 வயதான நபர் கொரோனா வைரஸால் உயிரிழந்துள்ளார். இவருக்கு எந்தவித பயணத் தொடர்பும் இல்லாத சூழலில், காய்ச்சல், இருமல், சுவாச பாதிப்பு ஆகியவற்றுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இந்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

* இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 7 பேர் பலியாகி உள்ளனர். இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 16ஆக அதிகரித்துள்ளது. புதிதாக 88 பேருக்கு கொரோனா வைரஸ் ஏற்பட்டதன் மூலம் மொத்த பாதிப்பு700ஐ தாண்டியுள்ளது.

Must Read

மட்டன் றோலில் மட்டன் இல்லை என்று அடிபட்டு கொலை: கணடாவில் கொரோனா மத்தியில் இவர்கள் ஆட்டம்

அட எந்த விடையத்திற்கு அடித்துக் கொள்வது என்ற ஒரு நியதியே இல்லையாடா ? கனடா ரொரன்றோவில் உள்ள நந்தா உணவகத்தில், மட்டன் றோல்ஸ் தொடர்பாக இருவருக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய...

கொரோனா பிரச்சனை முடிந்ததும் இதை கண்டிப்பா செய்ங்க: காஜல் அகர்வால் கோரிக்கை

தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் . தற்போது இந்தியன் 2 உட்பட பல்வேறு பெரிய பட்ஜெட் படங்களை கைவசம் வைத்துள்ளார். தெலுங்கில் சிரஞ்சீவி நடிக்கும் ஆச்சார்யா படத்தில் ஹீரோயினாக அவர் ஆகியுள்ளது. காஜல்...

பிரான்சில் ஊரடங்கு உத்தரவால் குடும்ப வன்முறை அதிகரிப்பு

நாட்டில் தடுப்புக்காக ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்தது முதல் குடும்ப வன்முறை வழக்குகள் 30 சதவீதம் அதிகரித்துள்ளன. பிரான்ஸ் நாட்டில் கொரோனா வைரஸ் பாதிப்பினால் திங்கட்கிழமை 833 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்...

லாக்டவுன்: வீடியோகால் ஆப்களை பாலியல் சைட்டாக மாற்றும் டூட்ஸ்!

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக உலகமே முடங்கிவிட்டது. அமெரிக்கா என்ற சர்வாதிகார நாடு கற்பனையில்கூட எதிர்பார்க்க முடியாத அழிவைச் சந்தித்து வருகிறது. கியூபாவைத் தவிர கொரோனாவை கண்டு பிற நாடுகள் அனைத்துமே அதிர்ந்துபோய்...

பணப் புழக்கத்தை மேம்படுத்த ரிசர்வ் வங்கி நடவடிக்கை!

இந்திய வங்கி அமைப்பில் பண நெருக்கடி ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. சந்தையில் பணப்புழக்கத்தை மேம்படுத்துவது, பணப் பரிமாற்றத்தை வலுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளைத் துரிதப்படுத்துவது, வாங்கிய கடனைத்...